உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுல்தான் என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் வெளியான ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க எஸ் ஆர் பிரகாஷ் பாபு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரின் கீழ் தயாரித்து இருந்தார். இத்திரைப்படத்தில் கார்த்திக் , ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்தார். இதர பாடல்களை விவேக்-மெர்வின் கூட்டணி உருவாக்கியிருந்தனர். சத்யன் சூரியன் மற்றும் ரூபன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பை கையாண்டனர் இத்திரைப்படம் ஏப்ரல் 22 2021 வெளியானது.[1]

சுல்தான்
இயக்கம்பாக்கியராஜ் கண்ணன்
தயாரிப்புஎஸ் ஆர் பிரகாஷ் பாபு
கதைபாக்கியராஜ் கண்ணன்
இசைபின்னணி
யுவன் ஷங்கர் ராஜா
பாடல்கள்:
விவேக்-மெர்வின்
நடிப்புகார்த்தி
ராஷ்மிகா மந்தண்ணா
ஒளிப்பதிவுசத்யன் சூரியன்
படத்தொகுப்புரூபன்
கலையகம்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2021 (2021-04-02)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்36 கோடி [2]

கதைக்கரு

[தொகு]

தன் தந்தைக்கு அடியாட்களாக குற்றங்கள் புரிந்து வந்த கூட்டத்தை அவரின் இறப்புக்குப் பிறகு திருத்த முயலும் விக்ரம் என்ற கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்வதுதான் சுல்தான் திரைப்படத்தின் கதை.

நடிப்பு

[தொகு]
  • விக்ரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் கார்த்திக்
  • ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தண்ணா
  • மன்சூர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் லால்
  • சேதுபதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நெப்போலியன்
  • ஜெயசீலன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராமச்சந்திர ராஜு
  • அன்னலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிராமி
  • ஓட்ட லாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் யோகிபாபு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பிப்ரவரி 1 அன்று வெளியாகிறது சுல்தான் முன்னோட்டம் - சைஃபி".
  2. "Sulthan Boxoffice Collection". boxofficediary. 3 April 2021. Archived from the original on 15 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_(2021_திரைப்படம்)&oldid=4055521" இலிருந்து மீள்விக்கப்பட்டது