உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கிழக்கு மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் கீழ் மாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 42 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பிரிவுகளும், திருகோணமலையில் 12 பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் 17 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.

மட்டக்களப்பு மாவட்டம்

[தொகு]
  1. ஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு
  2. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
  3. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு
  4. கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  5. கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
  6. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு
  7. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  8. கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
  9. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
  10. மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு
  11. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  12. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  13. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
  14. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்

[தொகு]
  1. கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு
  2. கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு
  3. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு
  4. கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு
  5. சேருவிலை பிரதேச செயலாளர் பிரிவு
  6. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு
  7. திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு
  8. பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு
  9. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு
  10. மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு
  11. வெருகல் - ஈச்சிலம்பத்தை பிரதேச செயலாளர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

[தொகு]
  1. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
  2. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு
  3. அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவு
  4. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு
  5. இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவு
  6. இலங்கையின் பிரதேச செயலகங்கள்
  7. உகணை பிரதேச செயலாளர் பிரிவு
  8. கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு
  9. கல்முனை (முசுலிம்) பிரதேச செயலாளர் பிரிவு
  10. காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு
  11. சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு
  12. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு
  13. தமனை பிரதேச செயலாளர் பிரிவு
  14. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு
  15. தெகியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு
  16. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு
  17. நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவு
  18. பதியத்தலாவை பிரதேச செயலாளர் பிரிவு
  19. பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு
  20. மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவு
  21. லகுகலை பிரதேச செயலாளர் பிரிவு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]