உள்ளடக்கத்துக்குச் செல்

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Grama Niladhari Divisions". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]