திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.thirukkovil.ds.gov.lk

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு (Thirukkovil Divisional Secretariat) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 22 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]

கிராம அலுவலர் பிரிவுகள்[தொகு]

 • தம்பட்டை –01
 • தம்பட்டை –02
 • தம்பிலுவில் –01 கிழக்கு
 • தம்பிலுவில் –01 மேற்கு
 • தம்பிலுவில் –01 தெற்கு
 • தம்பிலுவில் –02 கிழக்கு
 • தம்பிலுவில்–02 மேற்கு
 • தம்பிலுவில் –02 வடக்கு
 • திருக்கோவில் –01
 • திருக்கோவில் –02
 • திருக்கோவில் –03
 • திருக்கோவில் –04
 • விநாயகபுரம் –01
 • விநாயகபுரம் –02
 • விநாயகபுரம் –03
 • விநாயகபுரம் –04
 • சாகாமம்
 • காஞ்சிரங்குடா
 • கஞ்சிகுடிச்சாறு
 • தங்கவேலாயுதபுரம்
 • தாண்டியடி
 • சங்கமன்கிராமம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. "Grama Niladhari Divisions". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa. 11 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புக்கள்[தொகு]