உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 30 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன.[1] இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 பிரிவுகளும், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகளும், வவுனியாவில் 4 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.

யாழ்ப்பாண மாவட்டம்

[தொகு]
யாழ்மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்
  1. ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவு
  2. சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு
  3. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு
  4. தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு
  5. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு
  6. கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு
  7. கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு
  8. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு
  9. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு
  10. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு
  11. நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு
  12. யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு
  13. வேலணை பிரதேச செயலாளர் பிரிவு
  14. நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவு
  15. காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு

கிளிநொச்சி மாவட்டம்

[தொகு]
  1. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு
  2. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு
  3. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு
  4. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டம்

[தொகு]
  1. துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு
  2. மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு
  3. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு
  4. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு
  5. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
  6. மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு

மன்னார் மாவட்டம்

[தொகு]
  1. மடு பிரதேச செயலாளர் பிரிவு
  2. மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு
  3. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  4. முசலி பிரதேச செயலாளர் பிரிவு
  5. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு

வவுனியா மாவட்டம்

[தொகு]
  1. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு
  2. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
  3. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு
  4. வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வட மாகாணப் புள்ளிவிபரக் கையேடு". பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச்சு 2024.