பறக்கும் லெமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
Colugos[1]
புதைப்படிவ காலம்:
இயோசீன்-Holocene, 37–0 Ma
சுந்தா பறக்கும் லெமூர்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
Mirorder: Primatomorpha
வரிசை: பறக்கும் லெமூர்
இல்லிகர், 1811
குடும்பம்: சைனோசெபலிடாய்


சிம்சன், 1945

மாதிரிப் பேரினம்
Cynocephalus
பேரினம்

 

     பிலிப்பீன் பறக்கும் லெமூர்
     Galeopterus
  Dermotherium

பறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோசு (Colugos, /kəˈlɡz/[2][3]) என்பவை டெரமாப்டீரா வகுப்பைச் சேர்ந்த பாலூட்டிக்கள் ஆகும். இவை தென்கிழக்காசியாவில் வாழ்கின்றன.[4] இவை தோலிறக்கை உடையது. பறக்கும் லெமூர் மரமூஞ்சூறு போன்றும் பறக்கும் அணில் போன்றும் தோற்றமளிக்கிறது.

இவை கீழ்த்திசை நாடுகளின் அடர்ந்த காடுகளிலும், மலேசியா ,பிலிப்பீன்சு, தென்னிந்தியாவின் கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விலங்குகள் இரவில் இரை தேடும் பழக்கமுள்ளவை இலை தழை பழங்களையும் உண்டு மரங்களிலேயே வாழும் ஒரு வகை பாலூட்டியகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stafford, B.J.  (2005). "Order Dermoptera". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd  ). Johns Hopkins University Press. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=12000002. 
  2. "Colugo". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  3. [Merriam-Webster Dictionary] Colugo
  4. அறிவில் களஞ்சியம் தொகுதி 14 . தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_லெமூர்&oldid=2901593" இலிருந்து மீள்விக்கப்பட்டது