பயனர் பேச்சு:விஜி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், விஜி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 06:33, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

உங்களுக்கு என் வாழ்த்துகள்! உதவி தேவைப்பட்டால் இதே பக்கத்தில் கீழே கேளுங்கள். சந்தேகம், யோசனை எதுவென்றாலும் கேட்கலாம். :) நிறைய எழுத வாழ்த்துகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 10 அக்டோபர் 2013 (UTC) நன்றி.வாழ்க வளமுடன்! --விஜி (பேச்சு) 16:21, 10 அக்டோபர் 2013 (UTC)விஜி, 10 அக்டோபர் 2013[பதிலளி]

கீதாஞ்சலி[தொகு]

வணக்கம் விஜி, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உங்கள் ஆர்வம் உங்களது எழுத்துக்களில் தெரிகிறது. மேலும் தொடரட்டும் உங்கள் பணி.

உங்களுக்கு சில குறிப்புகள்:

  • நீங்கள் தொடங்கிய கீதாஞ்சலி கட்டுரையில் நாங்கள் செய்யும் மாற்றங்களைக் கவனியுங்கள். அப்போது உங்களுக்கு விக்கிப்பீடியாவின் (கலைக்களஞ்சியத்தின்) நடை இன்னமும் நன்றாகப் பிடிபடும்.
  • அக்கட்டுரையில் நீங்கள் உள்ளடக்கத்திற்குப் பின் இணத்துள்ள சில தலைப்புகளில் (ஆத்மா எனும் கோயில்,...போன்றவை) ஸ்ரீனிவாச அய்யாங்கார் போல இன்னும் சிலர் பெயர்களை அடைப்புக் குறிக்குள் தந்து சில விளக்கங்களும் இணைத்திருக்கிறீர்கள். அவை கீதாஞ்சலியின் பாடல் விளக்கங்களா அல்லது குறிப்பிட்ட நபர்களின் கருத்துக்களா என்ற விவரம் எனக்குத் தெரியாதாகையால் அப்பகுதிகளை மாற்றி அமைக்க இயலவில்லை. நீங்களே அவற்றுள் எவை கீதாஞ்சலிப் பகுதிகள்; எவை அந்தந்த நபர்களின் கருத்துக்கள் என்பதை இன்னும் சற்று தெளிவாக்கினால் நல்லது. உங்களுக்குத் தேவையான உதவிகளை இப்பக்கத்திலேயே கேட்கலாம். உதவுகிறோம்.-(பூங்கோதை) --Booradleyp1 (பேச்சு) 08:02, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 08:13, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:23, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. தாகூரின் கவிதையில் பொதிந்துள்ள கருத்துக்களைத்தான் ஸ்ரீனிவாசஅய்யாங்கார் தன் உரைநடைப்பாணியில் கூறியுள்ளார். அதை நான் மொழிபெயர்த்துள்ளேன்.சிறு குறையும் நிகழக்கூடது என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஆகவே தங்கள் உதவி என் வேலையை மேம்படுத்த மிகவும் உதவும்.--விஜி.

👍 விருப்பம்- தங்கள் கையெழுத்தை பதிவு செய்ய விருப்பத் தேர்வுகள் செல்லுங்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:22, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், விஜி!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:46, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

மலாலை ஜோயா பக்கத்தில் திருத்தம் செய்ததற்கு நன்றி. வலைவாசல்:பெண்ணியம் பெண்ணின் தன்னம்பிக்கைக்கு ஆதாரமாக விளங்கும் கட்டுரைகள்

மற்றும் வரலாற்றிலும் இன்றும் வாழும் சாமானியப்பெண்கள் முதல் சாதனைப்பெண்கள் வரை ஆண்களை எதிர்ப்பதாக இல்லாமல் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாய் இருந்தால் நலம்.--விஜி

தங்கள் பார்வைக்கு . இதில் பல கட்டுரைகள் உள்ளன . தாங்களும் தலைப்புகளை இணைக்கலாம் , தொகுக்கலாம் . --Commons sibi (பேச்சு) 14:36, 30 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்[தொகு]



எனது தொகுப்பு முதற்பக்கத்தில் வந்ததில் மகிழ்ச்சி. நன்றி. சில வேலைகளின் காரணமாக தற்சமயம் விக்கியை கவனிக்க முடியாமல் போனது. சில நாட்கள் கழித்து தொடா்ந்து விக்கியில் பங்களிக்க உள்ளேன் மீண்டும் நன்றி.−முன்நிற்கும் கருத்து விஜி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
👍 விருப்பம் உங்கள் பங்களிப்பை உங்களால் முடியும்போது வழங்குங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:36, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் விஜி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:31, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:விஜி&oldid=3185417" இலிருந்து மீள்விக்கப்பட்டது