பயனர் பேச்சு:சௌமியா ஸ்டீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், சௌமியா ஸ்டீபன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 11:56, 23 அக்டோபர் 2020 (UTC)

வணக்கம் சௌமியா ஸ்டீபன் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முன்வந்தமைக்கு நன்றி. தாங்கள் துவக்கியுள்ள கட்டுரைகளில் தகவல் சட்டங்களை மட்டுமே உருவாக்கியுள்ளீர். குறைந்தது மூன்று அல்லது நான்கு வாக்கியங்கள் உள்ள கட்டுரைகள் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவில் விரும்ப்படுகின்றன. எனவே தாங்கள் உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்துங்கள். அல்லது அக்கட்டுரைகள் எதிர்காலத்தில் நீக்கப்படும் சூழல் ஏற்படலாம் நன்றி--அருளரசன் (பேச்சு) 15:46, 22 நவம்பர் 2020 (UTC)

November 2020[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி.AntanO (பேச்சு) 02:52, 25 நவம்பர் 2020 (UTC)

Exclamation yellow flat icon.svg

வணக்கம், சௌமியா ஸ்டீபன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:53, 25 நவம்பர் 2020 (UTC)

பகுப்பு சேர்க்க[தொகு]

விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி ஸ்ரீ (✉) 15:27, 26 நவம்பர் 2020 (UTC)

Exclamation yellow flat icon.svg

வணக்கம், சௌமியா ஸ்டீபன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 04:02, 28 நவம்பர் 2020 (UTC)

தலைப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள், கட்டுரையின் தலைப்பு தமிழில் மட்டுமே இருக வேண்டும். ஆங்கிலத் தலைப்பினை நீங்கள் கட்டுரையின் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அடைப்புக் குறிக்குள் இட வேண்டும். ஸ்ரீ (✉) 04:52, 28 நவம்பர் 2020 (UTC)

ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்[தொகு]

வணக்கம், சௌமியா ஸ்டீபன். விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். தொடர்ந்து பங்களிக்கவும். ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில் கட்டுரையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை கவனிக்கவும். கட்டுரைகளை அப்படியே மொழி பெயர்க்கத் தேவையில்லை. உதவி தேவைப்பட்டால் எனது பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். நன்றி --பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:21, 28 நவம்பர் 2020 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உள்ளகப் பயிற்சி இலக்குகளை நிறைவு செய்ததற்காகவும் , சுட்டிக் காட்டும் பிழைகளைக் கவனத்தில் கொள்வதற்காகவும் இந்த பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி --ஸ்ரீ (✉) 16:34, 29 நவம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 00:47, 30 நவம்பர் 2020 (UTC)