பயனர்:சௌமியா ஸ்டீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உள்ளகப் பயிற்சி இலக்குகளை நிறைவு செய்ததற்காகவும் , சுட்டிக் காட்டும் பிழைகளைக் கவனத்தில் கொள்வதற்காகவும் இந்த பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி --ஸ்ரீ (✉) 16:34, 29 நவம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

                             ஸ்.சௌமியா மலா்


நான்[தொகு]

பெயர் :ஸ்.சௌமியா மலர் ஸ்டீபன்

பெற்றோர் : அ.ஸ்டீபன் ஸ்.லதா

நான் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவள்.

மதுரை பாத்திமா கல்லுரியில் முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.

==கல்வி==

பள்ளி/கல்லூரி ஊர் வகுப்பு/நிலை
ஆர்.சி நடுநிலைப் பள்ளி சவேரியார்புரம், துாத்துக்குடி. (1-3)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெத்தநாயக்கன்பட்டி பழனி (4-8)
பாரத மாதா மேல்நிலைப் பள்ளி பெத்தநாயக்கன்பட்டி பழனி (9-12)
எஸ்.ஆர்.கே பழனி. கணினி பயன்பாட்டில்

டிப்ளமோ

அருள்மிகு பழனியாண்டவர் மகளிா் கலைக் கல்லுாரி சின்னகலையம்புத்துார் பழனி கற்றது தமிழ்
பாத்திமா கல்லுாரி மேரிலேன்ட் ,மதுரை. கற்றது தமிழ்

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உள்ளகப் பயிற்சி இலக்குகளை நிறைவு செய்ததற்காகவும் , சுட்டிக் காட்டும் பிழைகளைக் கவனத்தில் கொள்வதற்காகவும் இந்த பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி --ஸ்ரீ (✉) 16:34, 29 நவம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பொழுதுபோக்குகள்[தொகு]

 • நாடகம் எழுதுவது
 • புத்தகம் வாசிப்பது
 • பாடல் கேட்பது
 • சிறுகதை எழுதுவது
 • RUBI CUBE சோ்ப்பது

ஆர்வம்[தொகு]

 • விக்கிமீடியாவில் எனது பங்களிப்பைத் தொடர்ந்து செயல்படுத்துவது
 • கணினி தொடர்பாகப் புதிய விஷயங்களைக் கற்பது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சௌமியா_ஸ்டீபன்&oldid=3067630" இருந்து மீள்விக்கப்பட்டது