தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
National Council of Science Museums
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை
சுருக்கம் NCSM
குறிக்கோளுரை அறிவியல் அறிமுகம்
துவங்கியது 4 ஏப்ரல் 1978
வகை Society
Legal status அரசாங்கம்
Purpose/focus கல்வி
தலைமையகம் கொல்கத்தா
இருப்பிடம் இந்தியா
ஆள்கூறுகள் 22°34′12″N 88°25′43″E / 22.57000°N 88.42861°E / 22.57000; 88.42861ஆள்கூற்று: 22°34′12″N 88°25′43″E / 22.57000°N 88.42861°E / 22.57000; 88.42861
Region served இந்தியா மற்றும் வெளிநாடு
இயக்குனர் ஜெனரல் Anil Shrikrishna Manekar
ஊழியர் 859 [31 மார்ச் 2011-ன் படி][1]
வலைத்தளம் www.ncsm.gov.in
Remarks பார்வையாளர்கள் 8,151,285 [31 மார்ச் 2011-ன் படி][2]

தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை (NCSM), ஒரு தன்னாட்சி அமைப்பு இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயற்படுகிறது.[3] இது ஒற்றை நிர்வாக குடையின் கீழே பராமரிக்கப்படும், உலகின் மிகப்பெரிய அறிவியல் மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை சங்கிலித்தொடர் போன்று கொண்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 24 சொந்த அறிவியல் மையங்கள் அல்லது அருங்காட்சியகங்கள் உள்ளன, மேலும் ஒரு ஆய்வு & மேம்பாட்டு (R & D) ஆய்வகம் மற்றும் ஒரு பயிற்சி மையம் ஆகியன உள்ளன.

சொந்தமாக நிர்வகிக்கப்படும் அருங்காட்சியகங்கள்[தொகு]

 • பர்தாமன் அறிவியல் மையம், பாபர் பாக்,  9 ஜனவரி 1994 அன்று தொடங்கப்பட்டது
 • திக்ஹா அறிவியல் மையம் மற்றும் தேசிய அறிவியல் முகாம், புதிய திக்ஹா, 31 ஆகஸ்ட் 1997 அன்று தொடங்கப்பட்டது.
 • தேன்கனல் அறிவியல் மையம், ஒரிசா, ஜூன் 5, 1995 அன்று தொடங்கப்பட்டது
 • மாவட்ட அறிவியல் மையம், புருலியா, 15 டிசம்பர் 1982 அன்று தொடங்கப்பட்டது
 • கபிலாசு அறிவியல் பூங்கா, தேன்கனல், ஜூன் 5, 1995 அன்று தொடங்கப்பட்டது
 • வடக்கு வங்காளம் அறிவியல் மையம், மத்திகரா, 17 ஆகஸ்ட் 1997 அன்று தொடங்கப்பட்டது
 • மண்டல அறிவியல் மையம், கொல்கத்தா, 18 செப்டம்பர் 1989 அன்று தொடங்கப்பட்டது
 • ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் நிலையம், பாட்னா, 14 ஏப்ரல் 1978 அன்று தொடங்கப்பட்டது
 • வடக்கு வங்காளம் அறிவியல் மையம், சிலிகுரி, 17 ஆகஸ்ட் 1997 அன்று தொடங்கப்பட்டது
 • மத்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆய்வகம், கொல்கத்தா, R & D ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்,  1 முதல் ஜனவரி 1988ல் தொடங்கப்பட்டது பின்னர் 13 மார்ச் 1993 அன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது
 • மண்டல அறிவியல் மையம், கவுகாத்தி,  15 மார்ச் 1994ல் தொடங்கப்பட்டது
 • தேசிய அறிவியல் மையம், டெல்லி,  9 ஜனவரி 1992 முதல் தொடங்கப்பட்டது.
 • பிராந்திய அறிவியல் நகரம், லக்னோ,  1989 முதல் செயற்பாட்டில்
 • குருஷேத்ரா பனோரமா மற்றும் அறிவியல் மையம், ஹரியானா,  2000 முதல் செயற்பாட்டில்
 • நேரு அறிவியல் மையம், மும்பை, 11 நவம்பர் 1985 ல் தொடங்கப்பட்டது
 • மாவட்ட அறிவியல் மையம், தரம்பூர்,  1984 முதல் செயற்படுகிறது.
 • கோவா அறிவியல் மையம், பானஜி,  2002 முதல்  செயற்படுகிறது.
 • ராமன் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், நாக்பூர், 1992 மற்றும் 1996 முறையே  செயற்பட  தொடங்கியது.
 • மண்டல அறிவியல் மையம், போபால், 1995 முதல் செயற்படுகிறது
 • மண்டல அறிவியல் மையம் மற்றும் கோள்ரங்கம், கோழிக்கோடு, 1997 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டில்

 பல்வேறு மாநில அரசுகளுக்காக உருவாக்கப்பட்ட அறிவியல் மையங்கள்[தொகு]

 • அருணாசலப் பிரதேசம் அறிவியல் மையம், இடாநகர்,  3 டிசம்பர் 2005 அன்று தொடங்கப்பட்டது
 • சத்தீஸ்கர் அறிவியல் மையம், ராய்ப்பூர்,  13 ஜூலை 2012 அன்று தொடங்கப்பட்டது
 • தார்வாட் மண்டல அறிவியல் மையம், 27 பிப்ரவரி 2012  அன்று தொடங்கப்பட்டது
 • கலீம்போங் அறிவியல் மையம், டார்ஜிலிங், 2 அக்டோபர் 2008 அன்று தொடங்கப்பட்டது
 • கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம், குருஷேத்ரா,  24 ஜூலை 2007 அன்று தொடங்கப்பட்டது
 • மகாராஜா ரஞ்சித் சிங் பனோரமா, அமிர்தசரஸ், 20 ஜூலை 2006 அன்று தொடங்கப்பட்டது
 • மணிப்பூர் அறிவியல் மையம், இம்பால்,  18 மே 2005 அன்று தொடங்கப்பட்டது
 • மிசோரம் அறிவியல் மையம், அய்சால்  26 ஜூலை 2003 அன்று தொடங்கப்பட்டது
 • நாகாலாந்து அறிவியல் மையம், திமாப்பூர்,  14 செப்டம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது
 • ராஞ்சி அறிவியல் மையம், ஜார்க்கண்ட்,  29 நவம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது
 • ராஜீவ் காந்தி அறிவியல் மையம், போர்ட் லூயிஸ், 30 நவம்பர் 2004 அன்று தொடங்கப்பட்டது
 • மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 17 ஜூலை 2013 அன்று தொடங்கப்பட்டது
 • அறிவியல் மையம் Port Blair, அந்தமான், 30 மே 2003 அன்று தொடங்கப்பட்டது
 • ஷில்லாங் அறிவியல் மையம், மேகாலயா, 27 பிப்ரவரி 2006 அன்று தொடங்கப்பட்டது
 • சிக்கிம் அறிவியல் மையம், Marchak, 22 பிப்ரவரி 2008 அன்று தொடங்கப்பட்டது
 • சோலாப்பூர் அறிவியல் மையம், தென் மஹாராஷ்டிரா,  14 பிப்ரவரி 2010 அன்று தொடங்கப்பட்டது

புதிதாக வரும் அறிவியல் மையங்கள்[தொகு]

NCSM ஆனது பின்வரும் இடங்களில், அந்தந்த மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் மையங்களை கட்டி வருகிறது

முதுகலை பட்டம்[தொகு]

இரண்டு ஆண்டுகள், நான்கு செமஸ்டர், முழு நேரமாக கொண்ட முதுகலை தொழில்நுட்ப பட்டம்( M Tech) ஆனது பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல், பிலானியுடன் இணைந்து, கொல்கத்தா தேசிய அறிவியல் அருங்காட்சியக சபையின்(NCSM )பயிற்சி மையத்தில் 2005 முதல்  வழங்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

 1. Activity Report 2010-11. p-80. National Council of Science Museums publication
 2. Activity report 2010-11. p-80 National Council of Science Museums publication
 3. Ministry of Culture official website