உள்ளடக்கத்துக்குச் செல்

திரைப்படத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு திரைப்படத் தொடர் என்பது ஒரே கற்பனையான பிரபஞ்சத்தை பகிர்ந்து கொள்ளவது அல்லது தொடர்ச்சியான தொடர்புடைய திரைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தொகுப்பாகும்.[1]

தமிழ்த் திரைப்படத்துறை

[தொகு]

தமிழ்த் திரைப்படத்துறையில் ஆரம்பித்தில் இருந்து 2010கள் வரை திரைப்படத் தொடர் எடுப்பது மிகவும் குறைவு. 1979 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் கல்யாணராமன் என்ற திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ஜப்பானில் கல்யாண ராமன் என்ற பெயரில் இரண்டாம் பாகம் வெளியானது. இதுவே தமிழ் திரைப்படத்துறையின் முதல் திரைப்படத்தொடர் ஆகும்.[2][3][4]

அதிக வசூல் ஈட்டிய திரைப்படத் தொடர்கள்

[தொகு]
#உரிமம்திரைப்படத் தொடர்திரைப்பட எண்ணிக்கைசராசரி வசூல்அதிக வசூல் செய்த படம்மொத்தம்முதல் படம் வெளியான ஆண்டு
1மார்வெல் திரைப் பிரபஞ்சம்$8,525.323$370.7அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்$857.92008
2ஸ்டார் வார்ஸ்$4,220.711$383.7ஸ்டார் வார்ஸ் எபிசோட் VII$936.71977
3விசார்டிங் வேர்ல்ட்$2,785.410$253.2ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2$3812001
4அவெஞ்சர்ஸ்$2,619.14$654.8அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்$857.92012
5இசுபைடர்-மேன்$2,474.18$309.3இசுபைடர்-மேன்$403.71977
6எக்ஸ்-மென்$2,428.512$202.4டெட்பூல்$363.12000
7பேட்மேன்$2,407.711$218.9த டார்க் நைட் ரைசஸ்$533.31943
8ஆரி பாட்டர்$2,391.88$265.8ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2$3812001
9ஜேம்ஸ் பாண்ட்$2,112.925$84.5ஸ்கைஃபால்$304.41962
10டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்$2,063.59$294.8அக்குவாமேன்$335.12013
11த லார்டு ஆப் த ரிங்ஸ்$1,846.76$307.8த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்$3772001
12ஜுராசிக் பார்க்$1,837.35$367.5ஜுராசிக் வேர்ல்ட்$652.31993
13பாஸ்ட் & பியூரியஸ்$1,625.39$180.6பியூரியஸ் 7$3532001
14டிரான்ஸ்ஃபார்மஸ்$1,582.46$226.1டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்$402.12007
15பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்$1,451.85$290.4பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்$423.32003
16த ஹங்கர் கேம்ஸ்$1,451.54$362.9த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்$424.72012
17ஷ்ரெக்$1,419.65$283.9ஷ்ரெக் 2$441.22001
18ஸ்டார் ட்ரெக்$1,40113$107.8ஸ்டார் ட்ரெக்$257.71979
19தி ட்விலைட் சாகா$1,363.55$272.7தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்$300.52008
20டாய் ஸ்டோரி$1,302.94$260.6டாய் ஸ்டோரி 4$419.61995
21தேசப்பிசப்பிலே மீ$1,220.24$305.1தேசப்பிசப்பிலே மீ 2'$368.12010
22த டார்க் நைட்$1,186.83$395.6த டார்க் நைட்$533.32005
23மிஷன்: இம்பாசிப்பில்$1,1556$192.5மிஷன்: இம்பாசிப்பில்$220.21996
24சூப்பர்மேன்$1,139.57$162.8பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்$330.41978
25த லார்டு ஆப் த ரிங்ஸ்$1,060.73$265.2த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்$3772001
26அயன் மேன்$1,039.93$346.6அயன் மேன் 3$4092008
27இந்தியானா ஜோன்ஸ்$906.44$226.6இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டோம் ஆப் தி கிரிஸ்டல் சுகுள்ள$317.11981
28தி இஸ்ரத்ய்ப்ளேஸ்$8702$435இஸ்ரத்ய்ப்ளேஸ் 2$608.62004
29கேப்டன் அமெரிக்கா$844.53$281.5கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்$408.12011
30பிண்டிங் நேமோ$8262$413பிண்டிங் டோரி$486.32003

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Greatest Movie Series - Film Franchises of All-Time". filmsite.org. Archived from the original on டிசம்பர் 13, 2019. Retrieved April 1, 2020. A film series is a collection of related movies released in succession over a period of time, for instance, the Tarzan movies. Usually, films in a series include common elements, such as characters (i.e., the Frankenstein films), actors/actresses (Astaire & Rogers), or names in a title (the Pink Panther films), etc. Sometimes, a film series is based upon the same director (i.e., Robert Rodriguez' Mariachi Trilogy, or Baz Luhrmann's Red Curtain Trilogy), or it can be based upon the studio (i.e., Hammer's Dracula films). {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sriramachandra (1992) Kannada movie: Cast & Crew". Chiloka. Archived from the original on 2 June 2019. Retrieved 2 June 2019.
  3. "Kollywood's franchise factory opens". Sify. 25 May 2012. Archived from the original on 15 March 2016. Retrieved 16 February 2018.
  4. Ramanujam, Srinivasa (12 May 2017). "Buying a pirated CD is anti-national: Kamal Haasan". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190603055012/https://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-on-baahubali-vishwaroopam-2-and-more/article18435263.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்_தொடர்&oldid=4595015" இலிருந்து மீள்விக்கப்பட்டது