பியூரியஸ் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூரியஸ் 7
இயக்கம்ஜேம்ஸ் வான்
தயாரிப்புநீல் எச் மோரிட்ஸ்
வின் டீசல்
திரைக்கதைகிறிஸ் மோர்கன்
இசைபிரையன் டைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுஸ்டீபன் எஃப் வின்டோன்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2015 (2015-04-02)(ஆஸ்திரேலியா)ஏப்ரல் 3, 2015 (2015-04-03)(அமெரிக்கா)
ஓட்டம்145 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்[2]

பியூரியஸ் 7 (ஆங்கில மொழி: Furious 7) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இது பாஸ்ட் அன்ட் பியூரியஸ் என்ற திரைப்பட தொடரின் 7ஆம் பகுதி ஆகும். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், டுவெயின் ஜான்சன், மிச்செல் ரோட்ரிக்வெஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டர், டிரேச கிப்சன், லுடாகிரிஸ், லூகாஸ் பிளாக், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் மற்றும் வின் டீசல் தயாரிக்க, யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படம் ஏப்ரல் 3, 2015ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்[தொகு]

திரைப்படத்தின் சிறப்பு அம்சங்கள்[தொகு]

 • திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் விமானத்தில் இருந்து கார் விழும் காட்சி (பாரா டைவிங்), அபுதாபியில் கட்டிடங்களுக்கிடையே பாயும் கார், ரோட்ரிக்ஸின் அபுதாபி சண்டை, ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் ஜான்சன், பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் வாக்கர்... என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான எடிட்டிங் மூலம் படம் நிமிர்ந்து நிற்கிறது.
 • குறிப்பாக அபுதாபியில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களுக்கு நடுவே செல்லும் கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.

இசை[தொகு]

இந்தத் திரைப்படத்திற்கு பிரையன் டைலர் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் தோர்: த டார்க் வேர்ல்டு, இன்ட்டு தி ஸ்ட்டார்ம் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[15]

படபிடிப்பு நடந்த நகரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. [1]
 2. Kim Masters (May 21, 2014). "'Fast & Furious 7' Insurance Claim Could Reach Record-Breaking $50 Million". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/fast-furious-7-insurance-claim-706037. பார்த்த நாள்: January 18, 2015. 
 3. White, James (September 16, 2013). "First Official Fast & Furious 7 Pic Online". Empire. http://www.empireonline.com/news/story.asp?NID=38755. பார்த்த நாள்: October 16, 2013. 
 4. Orange, Alan (August 8, 2013). "Tyrese Gibson and Director James Wan Tease the First Fast & Furious 7 Poster". MovieWeb இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 19, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130819074601/http://www.movieweb.com/news/tyrese-gibson-and-director-james-wan-tease-the-first-fast-furious-7-poster. பார்த்த நாள்: August 29, 2013. 
 5. Frappier, Rob (June 2013). "Jason Statham Talks Fast & Furious 7". Screen Rant. http://screenrant.com/fast-furious-7-jason-statham/. பார்த்த நாள்: August 26, 2013. 
 6. "'Fast & Furious 7': Elsa Pataky confirma que estará en la séptima entrega de la franquicia". sensacine.com. http://www.sensacine.com/noticias/cine/noticia-18517608/. பார்த்த நாள்: March 25, 2014. 
 7. "'Twins are more work!': Elsa Pataky says she and Chris Hemsworth have no plans to expand their brood after recent arrival of their two boys". http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2611709/Elsa-Pataky-says-Chris-Hemsworth-no-plans-expand-brood-recent-arrival-two-boys.html. பார்த்த நாள்: 27 September 2014. "The actress will star in Fast and Furious 7" 
 8. Kroll, Justin (August 30, 2013). "Kurt Russell Eyes Part in 'Fast 7' (EXCLUSIVE)". Variety. http://variety.com/2013/film/news/kurt-russell-fast-7-1200585886/. பார்த்த நாள்: August 31, 2013. 
 9. "First Poster And Trailer For FURIOUS 7 Launches". wearemoviegeeks.com. http://www.wearemoviegeeks.com/2014/11/first-poster-trailer-furious-7-launches/. பார்த்த நாள்: November 2, 2014. 
 10. Kit, Borys (August 23, 2013). "Asian Star Tony Jaa Joins 'Fast and Furious 7' (Exclusive)". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/fast-furious-7-tony-jaa-598052. பார்த்த நாள்: August 26, 2013. 
 11. "Tony Jaa Interview". theactionelite.com இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 13, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171213090549/http://theactionelite.com/2014/03/tony-jaa-interview/. பார்த்த நாள்: March 19, 2014. 
 12. "'Fukrey' actor Ali Fazal in 'Fast And Furious 7'". இந்தியன் எக்சுபிரசு. September 19, 2013. http://www.indianexpress.com/news/-fukrey--actor-ali-fazal-in--fast-and-furious-7-/1171208/. பார்த்த நாள்: September 20, 2013. 
 13. Masand, Rajeev (September 14, 2013). "Not Deepika, not Sonam, Fukrey's Ali Fazal lands role in 'Fast and Furious 7'". சிஎன்என்-ஐபிஎன் இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 15, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130915233812/http://ibnlive.in.com/news/not-deepika-not-sonam-fukreys-ali-fazal-lands-role-in-fast-and-furious-7/421922-8-67.html. பார்த்த நாள்: September 20, 2013. 
 14. "The Indian actor who finally got 'Fast and Furious 7'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. September 14, 2013 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 21, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921061125/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-14/news-interviews/42062051_1_furious-7-ali-fazal-hollywood-debut. பார்த்த நாள்: September 20, 2013. 
 15. "Brian Tyler to Score 'Fast & Furious 7'". Film Music Reporter. October 22, 2013. http://filmmusicreporter.com/2013/10/22/brian-tyler-to-score-fast-furious-7/. பார்த்த நாள்: October 23, 2013. 
 16. Brett, Jennifer (August 21, 2013). ""Fast and Furious 7" about to start filming in Atlanta; casting call". Access Atlanta இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130825063720/http://www.accessatlanta.com/weblogs/buzz/2013/aug/21/fast-and-furious-7-about-start-filming/. பார்த்த நாள்: August 26, 2013. 
 17. Vin Diesel (September 13, 2013). "Seven... Has begun...". முகநூல். https://www.facebook.com/photo.php?fbid=10151951370948313. பார்த்த நாள்: November 8, 2013. 
 18. "Filming of Universal Pictures' Fast & Furious 7 in Abu Dhabi Now Confirmed for April". twofour54 Abu Dhabi. March 12, 2014 இம் மூலத்தில் இருந்து மார்ச் 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140312224534/http://media.twofour54.com/en/news/news/filming-of-universal-pictures-fast-furious-7-in-abu-dhabi-now-confirmed-for-april.html. பார்த்த நாள்: March 12, 2014. 
 19. Handy, Ryan (August 16, 2013). "Pikes Peak could be star of next 'Fast and Furious' installment". The Gazette. http://gazette.com/pikes-peak-could-be-star-of-next-fast-and-furious-installment/article/1504957. பார்த்த நாள்: August 29, 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூரியஸ்_7&oldid=3625239" இருந்து மீள்விக்கப்பட்டது