உள்ளடக்கத்துக்குச் செல்

இன்ட்டு தி ஸ்ட்டார்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்டு தி ஸ்ட்ரோம்
Into the Storm
திரைப்பட விளம்பரம்
இயக்கம்ஸ்டீவன் குவேல்
தயாரிப்புடோட் கார்னர்
கதைஜான் ஸ்வெட்னம்
இசைபிரையன் இடைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரையன் பியர்சன்
படத்தொகுப்புஎரிக் ஏ. சியர்ஸ்
கலையகம்
  • நியூ லைன் சினிமா
  • வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
  • ப்ரோகேன் ரோட் ரொடக்சன்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ் பிக்சர்ஸ்
ரோட்ஷோ என்டர்டைன்மன்ட்
வெளியீடுஆகத்து 8, 2014 (2014-08-08)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்89 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்

இன்டு தி ஸ்ட்டார்ம் (ஆங்கில மொழி: Into the Storm) (தமிழ்: மரணப்புயல்) 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு பேரழிவு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஸ்டீவன் குவேல் என்பவர் இயக்க, ரிச்சர்ட் ஆர்மிடேஜ், சாரா வேய்னே கேல்லிஸ், மாட் வால்ஷ், நேத்தன் கிரெஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை ரோட்ஷோ என்டர்டைன்மன்ட் மற்றும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 8, 2014ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

கதைச்சுருக்கம்

[தொகு]

மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி என்னன்வோ செய்கிறார்கள். ஆனால் இயற்கை மனிதனின் வாழ்க்கையை ஒரு சில மணி நேரத்திலேயே தவுடுபொடியாக்கி விடுகிறது என்பதை ஒரு நாளில் நடக்கக்கூடிய கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவன் குவேல்.

படத்தின் பிரமாண்டம்

[தொகு]

ஒரே நேரத்தில் பல சூறாவளி தொகுப்பு சுற்றி வளைத்து தாக்குவது, தரையில் இருந்து கண்டெய்னர்கள், கார்கள், விமானங்கள் எல்லாம் சூறாவளி காற்றுக்குள் சிக்கி விண்ணை நோக்கி பறப்பது போன்ற காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

வெளியீடு

[தொகு]

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் மரணப்புயல் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 8, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ட்டு_தி_ஸ்ட்டார்ம்&oldid=3403585" இலிருந்து மீள்விக்கப்பட்டது