தலைமைச் செயலாளர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார். தலைமைச்செயலாளர் என்னும் பதவி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் 1940 நவம்பர் 27ஆம் நாள் உருவாக்கப்பட்டது. [1]

தலைமைச்செயலாளர் பட்டியல்[தொகு]

வ. எண் பெயர் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள் குறிப்பு
00 ஜி. ஜோதாதேர் [2] 1919 பொறுப்பு
00 ஏ. ஆர். நாப்[3] 1921
00 ஈ. எசு. இலாயிடு 1923
01 சர் ஜார்ஜ் டவுன்சென்ட் போக்[4] 1925 1926
00 ஏ. ஒய். சீ.காம்பெல் 1926 1928
02 சி. டபிள்யூ. இ. காட்டன் 1929 1931-09-06
03 ஜி. டி. எச். பிராக்கன் 1931 1935
04 சி. எஃப். பிராக்கன்பரி 1935 1938
05 சர் ஜார்ஜ் டவுன்சென்ட் போக்[4] 1938 1940
06 எஸ்.வி.ராமமூர்த்தி 1940-11-27 1943
07 கிறிஸ்டோபர் மாஸ்டர்மேன் 1943 1947
08 கே. ராமுன்னிமேனன் 1947 இந்தியா விடுதலைபெற்றபொழுது தலைமைச்செயலாளராக இருந்தவர். 1919ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்.[5]
09 சி.கே.விஜயராகவன்
10 சத்யநாதன்
11 எம். வி. சுப்பிரமணியன்
12 டி. என். எஸ்.ராகவன்
13 ஆர். கே. கோபால்சாமி
14 சங்கரா கிருஷ்ணா சேட்டூர் 1960 1964
15 டி.ஏ.வர்கீஸ்
16 சி. ஏ. ராமகிருஷ்ணன் 1969-11-13[6]
17 இ. பி. ராயப்பா 1969-11-14 [7] 1971-04-6 1969 ஐ.சி.எஸ். என்பது ஐ.ஏ.எஸ். என மாறியது.
முதன்மைச் செயலாளர் தகுதியில் திட்டக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டதால் நீண்டவிடுப்பில் சென்றார்.
18 பி. சபாநாயகம் 1971-04-7[8] 1976-11-03[9]
19 வே. கார்த்திகேயன் 1976-03-11[10], [11] 1977-02-15[11] ஆளுநரின் மூன்றாவது ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
(பிற ஆலோசகர்கள்:-பி.கே.தவே; ஆர்.வி.சுப்பிரமணியம்
20 சி.வி.ஆர்.பணிக்கர் [12] 1977-02-16[11]
21 வே. கார்த்திகேயன் 1977 சூன் 1981 ஆகத்து இரண்டாவது முறை[13]
22 டி. வி. அந்தோணி 1981
23
24 கா. திரவியம்
25 கு. சொக்கலிங்கம் 1985-03-31
26 டி. வி. அந்தோணி 1985
27 ஆ. பத்மநாபன்
28 எம். எம். ராஜேந்திரன்[14] 1988 பிப்ரவரி 1991 சனவரி
29 டி. வி. வெங்கடரமணன் 1991[15] 1994-05-31[16]
29 என். அரிபாஸ்கர் 1994 1996 மே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்[17]
30 ஏ. எஸ். பத்மநாபன்
31 கே. ஏ. நம்பியார் 1996 2001
32 ஏ. பி. முத்துசாமி 2001 2001-மே-31[18] ஓய்வு
33 பி. சங்கர் 2001-சூன் 01[19] 2002-06-10 இந்திய ஒன்றியத்தின் திட்டக்குழுச் செயலாளராக மாற்றம்[20]
34 சுகவனேஸ்வர் 2002-06-10[20] 2002-12.-01[21] தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவராக மாற்றம்[20]
35 லட்சுமி பிரானேஷ் 2002-12-02[20] 2005-04-30[22] முதல் பெண் தலைமைச்செயலாளர்
36 என். நாராயணன் 2005.05.01 [23] 2006-மே-15[24] ஆவணக்காப்பம் & வரலாற்று ஆய்வக ஆணையராக மாற்றம்.[24]
37 எல். கே. திரிபாதி [25] 2006-மே-15[24] 2008-08-31
38 கே. எஸ். ஶ்ரீபதி 2008.08.31[26] 2010.08.31[27] சிறப்புத் தலைமைச் செயலாளராக 2008 ஆகத்து 14ஆம் நாள் நியமிக்கப்பட்டார். [28]
39 எஸ். மாலதி 2010-09-01 2011-05-16[22]
40 தேபேந்திரநாத் சாரங்கி 2011-04-16 31.12.2012[29]
41 ஷீலா பாலகிருஷ்ணன் 2012-12-31 2014-03-31[22]
42 மோகன் வர்கீஸ் சுங்கத் 2014-04-01 2014-12-02
43 கே. ஞானதேசிகன் 2014-12-03[30] 2016-06-08[31]
44 பி. ராமமோகன ராவ் 2016-06-08 [31] 2016-12-21 பணி மாற்றம் செய்யப்பட்டார்.[32]
45 கிரிஜா வைத்தியநாதன் 2016-12-22 [33] 2019-06-30
46 கே. சண்முகம் 2019-07-01[34] 2021-01-31
47 முனைவர் ராஜீவ் ரஞ்சன் 2021-02-01[35] 2021-05-07
48 வெ. இறையன்பு 2021-05-07[36] 2023-06-30
49 சிவ்தாஸ்மீனா 2023-07-01

வி.கார்த்திகேயன், டி.வி.அந்தோணி ஆகியோர் இரண்டு முறை தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.[37]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி 2019 சூன் 30
  2. Kanchi Venugopal Reddy, Working Class and Freedom Struggle: Madras Presidency, 1918-1922, Mittal Publicaitons New Delhi, F.Edition 2005, page 75.
  3. Fort St. George Gazette; March 29, 1921; Page 355
  4. 4.0 4.1 Who's who in India, Burma & Ceylon. Who's Who Publishers (India) Ltd. 1941. பக். 114. 
  5. [https://sites.google.com/site/icsassociation/information An Appreciation of the Life of the Late Mr. Valluri Kameswara Rao, ICS]
  6. "E. P. ROYAPPA Vs. STATE OF TAMIL NADU & ANR". Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  7. "E. P. ROYAPPA Vs. STATE OF TAMIL NADU & ANR". Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  8. "E. P. ROYAPPA Vs. STATE OF TAMIL NADU & ANR". Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  9. தமிழரசு 16-4-1976, பக்.26
  10. தமிழரசு 16-4-1976, பக்.26
  11. 11.0 11.1 11.2 தமிழரசு 16-2-1977, பக்.47
  12. தமிழரசு, 16-04-1977, பக்.24
  13. Former chief secretary V. Karthikeyan passes away
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
  15. [1]
  16. Indian Administrative Service, Tamilnadu - Retired Officers List
  17. ஹரிபாஸ்கர் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு
  18. TN Chief Secy's post a crown of thorns; The Hindu Business Line, 04-July-2001
  19. P Shankar Appointed Chief Secy To Tamil Nadu- Business Standard, 2001 May 29
  20. 20.0 20.1 20.2 20.3 Lakshmi Pranesh made TN Chief Secy, The Hindu Business Line, 2002 December 03
  21. [2]
  22. 22.0 22.1 22.2 [3]
  23. [4]
  24. 24.0 24.1 24.2 [https://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-states/TN-Govt-appoints-new-Chief-Secy-DGP/article20208055.ece TN Govt appoints new Chief Secy, DGP The Hindu Business Line, 2006 May 15
  25. L.K.Tripathy dead, The Hindu, 2013 March 12
  26. Sripathi new TN Chief Secy, Zee News 2008 August 14
  27. [http://tamil.oneindia.com/news/2010/09/01/tamilnadu-chief-secretary-malathi-sripathi.html
  28. Sripathi is new Special Chief Secretar, The Hindu Business Line, 15-08-2008
  29. சூனியர் விகடன்01-03-2013
  30. Tamil Nadu govt names new chief secretary, fifth in three-and half years
  31. 31.0 31.1 தமிழக தலைமை செயலாளராக ராமமோகன ராவ் பொறுப்பேற்பு[தொடர்பிழந்த இணைப்பு]
  32. சூனியர் விகடன் 23-12-2016
  33. Girija Vaidyanathan appointed Chief Secretary of Tamil Nadu
  34. K. Shanmugam appointed as new Tamil Nadu Chief Secretary
  35. தினமணி 2021 சனவரி 31
  36. தினத்தந்தி 2021 மே 07
  37. தினமணி 2019 சூன் 30

வெளி இணைப்புகள்[தொகு]