கே. ஏ. நம்பியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஏ. நம்பியார்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1996–2001
முன்னையவர்ஏ. எஸ். பத்மநாபன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோழிக்கோடு, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

கே. ஏ. நம்பியார் (K. A. Nambiar) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1961-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3][4]

அரசுப் பணிகள்[தொகு]

1961 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழகத்தின் 31-வது தலைமைச் செயலாளராக 1996 முதல் 2001 வரை பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Former bureaucrat Nambiar dead. The Hindu. 31 July 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/former-bureaucrat-nambiar-dead/article6265920.ece. 
  2. ஜெ ராம்கி, தொகுப்பாசிரியர் (2006). மு. க. கிழக்கு. பக். 12. https://books.google.co.in/books?id=lIhuAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%8F+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D. 
  3. G.C. SHEKHAR, தொகுப்பாசிரியர் (June 15, 1996). CM Karunanidhi charts new course, appointed non-Tamil IAS officers to key posts. india today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19960615-cm-karunanidhi-charts-new-course-appointed-non-tamil-ias-officers-to-key-posts-834589-1996-06-15. 
  4. ஆனந்த் விகடன் தொகுதி 71. வாசன் பப்னிகேஷன்ஸ். 1996. பக். 8. https://books.google.co.in/books?id=s1dEAAAAIAAJ. "கே.ஏ. நம்பியார் இவருக்குச் சொந்த ஊர் கேரளாவிலுள்ள கோழிக்கோர் பிறந்தது" 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._நம்பியார்&oldid=3855511" இலிருந்து மீள்விக்கப்பட்டது