உள்ளடக்கத்துக்குச் செல்

செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 30°34′42″N 103°56′49″E / 30.57833°N 103.94694°E / 30.57833; 103.94694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்

成都双流国际机场
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்Sichuan Province Airport Group Co., Ltd.
சேவை புரிவதுசெங்டூ, சிச்சுவான்
அமைவிடம்சுவாங்லியு, செங்டூ
மையம்
உயரம் AMSL495 m / 1,624 அடி
ஆள்கூறுகள்30°34′42″N 103°56′49″E / 30.57833°N 103.94694°E / 30.57833; 103.94694
இணையத்தளம்www.cdairport.com
நிலப்படம்
CAAC airport chart
CAAC airport chart
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02R/20L 3,600 11,811 Concrete
02L/20R 3,600 11,811 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள் போக்குவரத்து55,858,552
வானூர்தி போக்குவரத்து366,887
சரக்கு (டன்கள்)671,903
சான்று: List of the busiest airports in China

செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chengdu Shuangliu International Airport) (ஐஏடிஏ: CTUஐசிஏஓ: ZUUU) சீனாவின் சிச்சுவான் மாகணத்தின் தலைநகர் செங்டூவின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். சுவாங்லியு மாவட்டத்தின் வடக்கு மற்றும் செங்டூவின் தென்மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர்கள் (10 mi) துரத்தில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் ஏர் சீனா, சிச்சுவான் ஏர்லைன்ஸ் மற்றும் சென்குடு வான்சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு முக்கிய முனைய நடுவமாக விளங்குகிறது.

சுவாங்லியு வானூர்தி நிலையம் மூலம் 2019ஆம் ஆண்டில் 55.9 மில்லியன் பேர் பயணித்துள்ளார்கள். இது 2019 ஆம் ஆண்டில் உலகின் 25 போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்களில் 25வது இடத்தை பெற்றுள்ளது.

கண்ணோட்டம்

[தொகு]

வரலாறு

[தொகு]

இந்த வானூர்தி நிலையம் முன்னர் சுவாங்குசி வானூர்தி நிலையம் என்று பெயரில் இயங்கியது. 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானிய போர் / இரண்டாம் உலகப் போரின் போது துணை இராணுவ வானூர்திநிலையமாக திறக்கப்பட்டது. [1]

வானூர்தி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்

[தொகு]

பயணிகள்

[தொகு]
ஆகத்து 2019 செங்டு சுவாங்லியு பன்னாட்டு விமான நிலையத்தின் முனையம் 1
சுவாங்லியு வானூர்தி நிலையம் பன்னாட்டு புறப்படும் பகுதி
வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ஏர்ஏசியா பினாங்கு [2]
எயர் ஏசியா எக்சு கோலாலம்பூர்
ஏர் புசன் சியோல் இங்கியோன் [3]
ஏர் சீனா பேங்காக்-சுவர்ணபூமி, பெய்ஜிங், ஆங்காங், தோக்கியோ-நரிட்டா
எடிஹட் ஏர்வேஸ் அபுதாபி
ஹொங்கொங் ஏர்லைன்சு ஆங்காங்
இன்டிகோ தில்லி, மும்பை [4]

சரக்குப் போக்குவரத்து

[தொகு]
சரக்குப் போக்குவரத்து முனையம்
நுழைவாயில் முனையம் 2

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.shanghai1937.tv
  2. https://www.routesonline.com/news/38/airlineroute/288722/airasia-adds-penang-chengdu-service-in-march-2020/
  3. Liu, Jim. "Air Busan W19 International network additions". Routesonline. பார்க்கப்பட்ட நாள் 1 October 2019.
  4. Liu, Jim. "IndiGo S20 International Expansion as of 24FEB20". Routesonline. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]