செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் 成都双流国际机场 | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||||||
இயக்குனர் | Sichuan Province Airport Group Co., Ltd. | ||||||||||||||
சேவை புரிவது | செங்டூ, சிச்சுவான் | ||||||||||||||
அமைவிடம் | சுவாங்லியு, செங்டூ | ||||||||||||||
மையம் | |||||||||||||||
உயரம் AMSL | 495 m / 1,624 அடி | ||||||||||||||
ஆள்கூறுகள் | 30°34′42″N 103°56′49″E / 30.57833°N 103.94694°E | ||||||||||||||
இணையத்தளம் | www | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
CAAC airport chart | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||
| |||||||||||||||
சான்று: List of the busiest airports in China |
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chengdu Shuangliu International Airport) (ஐஏடிஏ: CTU, ஐசிஏஓ: ZUUU) சீனாவின் சிச்சுவான் மாகணத்தின் தலைநகர் செங்டூவின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். சுவாங்லியு மாவட்டத்தின் வடக்கு மற்றும் செங்டூவின் தென்மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர்கள் (10 mi) துரத்தில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் ஏர் சீனா, சிச்சுவான் ஏர்லைன்ஸ் மற்றும் சென்குடு வான்சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு முக்கிய முனைய நடுவமாக விளங்குகிறது.
சுவாங்லியு வானூர்தி நிலையம் மூலம் 2019ஆம் ஆண்டில் 55.9 மில்லியன் பேர் பயணித்துள்ளார்கள். இது 2019 ஆம் ஆண்டில் உலகின் 25 போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்களில் 25வது இடத்தை பெற்றுள்ளது.
கண்ணோட்டம்
[தொகு]வரலாறு
[தொகு]இந்த வானூர்தி நிலையம் முன்னர் சுவாங்குசி வானூர்தி நிலையம் என்று பெயரில் இயங்கியது. 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானிய போர் / இரண்டாம் உலகப் போரின் போது துணை இராணுவ வானூர்திநிலையமாக திறக்கப்பட்டது. [1]
வானூர்தி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
[தொகு]பயணிகள்
[தொகு]வானூர்திச் சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | பினாங்கு [2] |
எயர் ஏசியா எக்சு | கோலாலம்பூர் |
ஏர் புசன் | சியோல் இங்கியோன் [3] |
ஏர் சீனா | பேங்காக்-சுவர்ணபூமி, பெய்ஜிங், ஆங்காங், தோக்கியோ-நரிட்டா |
எடிஹட் ஏர்வேஸ் | அபுதாபி |
ஹொங்கொங் ஏர்லைன்சு | ஆங்காங் |
இன்டிகோ | தில்லி, மும்பை [4] |
சரக்குப் போக்குவரத்து
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.shanghai1937.tv
- ↑ https://www.routesonline.com/news/38/airlineroute/288722/airasia-adds-penang-chengdu-service-in-march-2020/
- ↑ Liu, Jim. "Air Busan W19 International network additions". Routesonline. பார்க்கப்பட்ட நாள் 1 October 2019.
- ↑ Liu, Jim. "IndiGo S20 International Expansion as of 24FEB20". Routesonline. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Chengdu Shuangliu International Airport தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.