சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியக் குடும்பம்
சூரியனைச் சுற்றும் உறுப்பு வகைகள்

சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல் (List of Solar System objects) சூரியனிலிருந்து அவை சுற்றும் பாதையின் தூரத்தின் அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான சூரியக் குடும்ப உறுப்புகள் 500 கிலோமீட்டர் மற்றும் அதைவிட அதிகமான விட்டம் கொண்டவை ஆகும்.