தெதைஸ் (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Saturn's Moon Tethys as seen from Voyager 2.jpg

தெதைஸ் ஆனது சனியின் துணைக்கோள்களில் ஒன்றாகும். இது 1684 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி வானியலாளரான ஜி. டி. கசினி என்பவரால் கண்டறியப்பட்டது. இது சனியின் துணைக்கோள்களிலேயே என்சலடசு துணைக்கோளுக்கு அடுத்ததாகவுள்ள மிகவும் பிரகாசமான இரண்டாவது துணைக்கோளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெதைஸ்_(துணைக்கோள்)&oldid=1835507" இருந்து மீள்விக்கப்பட்டது