சூசூவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசூவாடி
ஒசூர் மாநகராட்சி
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாநகராட்சிஒசூர் மாநகராட்சி
அரசு
 • மேயர்எஸ்.ஏ.சத்யா திமுக
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,330
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

சூசூவாடி (Zuzuwadi) ஒசூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஓர் மாநகரப் பகுதியாகும்[1]. இவ்வூர் ஒசூர் நகரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர் பெங்களூர் சாலையில் அத்திப்பள்ளியை ஒட்டி உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2001ஆம் ஆண்டின் இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6338, இதில் 3489 பேர் ஆண்கள், 2489 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விழுக்காடு 86.85% ஆகும்.[2] இவ்வூராட்சி 2011இல் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[3]

மேற்கோள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  2. "Primary Census Abstract Data of Tamil Nadu". Directorate of Census Operations. Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசூவாடி&oldid=3705364" இலிருந்து மீள்விக்கப்பட்டது