சிவநேசன் அச்சுலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவனேசன் அச்சுலிங்கம்
Yang Berhormat
YB Sivanesan Achalingam
மாண்புமிகு சிவனேசன் அச்சுலிங்கம்
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
(சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித வளம்)
(28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009)
(சுகாதாரம், நுகர்வோர் விவகாரங்கள், சிவில் சமூகம், தேசிய ஒருங்கிணைப்பு, மனித வளம்)
(19 மே 2018 – 10 மார்ச் 2020)
(சுகாதாரம், மனித வளம், இந்திய சமூக விவகாரங்கள்)
(தொடக்கம் 23 நவம்பர் 2022)
பதவியில் உள்ளார்
பதவியில்
22 நவம்பர் 2022
ஆட்சியாளர்நசுரின் சா
பேராக் மந்திரி பெசார்சராணி முகமது
முன்னையவர்முகமது அக்மல் கமாருதீன் (சுகாதாரம்)
அகமத் சைடி முகமது தாவூத் (மனித வளம்s)
(இந்திய சமூக விவகாரங்கள்)
தொகுதிசுங்கை
பதவியில்
19 மே 2018 – 10 மார்ச் 2020
ஆட்சியாளர்சுல்தான் நசுரின் சா
மந்திரி பெசார்அகமத் பைசல் அசுமு
முன்னையவர்மா ஆங் சூன் (சுகாதாரம் & தேசிய ஒருங்கிணைப்பு)
சம்சுதின் அசான் (நுகர்வோர் விவகாரங்கள் & சமூகம்)
சாருல் சமான் யகயா (மனித வளம்)
பின்னவர்அகமது சாயிடி முகமது தாவூது (சுகாதாரம்)
சராணி முகமது (நுகர்வோர் விவகாரங்கள்)
ரசுமான் சக்காரியா (சமூகம்)
அகமத் பைசல் அசுமு (தேசிய ஒருங்கிணைப்பு & மனித வளம்)
தொகுதிசுங்கை
பதவியில்
28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009
ஆட்சியாளர்சுல்தான் அசுலான் சா
மந்திரி பெசார்முகமது நிசார் சமாலுதீன்
முன்னையவர்தான் சின் மெங்
பின்னவர்மா ஆங் சூன்
தொகுதிசுங்கை
சட்டமன்ற உறுப்பினர் Member
for பேராக் மாநில சட்டமன்றம்
சுங்கை சட்டமன்ற
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
முன்னையவர்கணேசன் இரத்தினம்
(பாரிசான்மஇகா)
பெரும்பான்மை1,454 (2008)
3,511 (2013)
6,493 (2018)
5,238 (2022)
பேராக் மாநில சட்டமன்றம்
2008–2018ஜசெக
2018–பாக்காத்தான் அரப்பான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மார்ச்சு 1956 (1956-03-15) (அகவை 68)
பேராக், மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா)
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
பாக்காத்தான் அரப்பான் (PH)
பாரிசான் நேசனல் (BN)
(தொடக்கம் 2022)
வேலைஅரசியல்வாதி


சிவனேசன் அச்சுலிங்கம் (ஆங்கிலம்; மலாய்: Sivanesan Achalingam; சீனம்: 西瓦内桑·阿查林加姆; (பிறப்பு: 15 மார்ச் 1956) என்பவர் மலேசிய அரசியல்வாதி; பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்; பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (Perak State Executive Council) (EXCO) ஆகும்.[1][2]

அத்துடன் பேராக் மாநிலத்தின் இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். மலேசியாவில் மாநில அமைச்சர்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்று அழைப்பது வழக்கம்.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஒரு கூட்டுக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) மூத்த உறுப்பினரும் ஆவார்.[3]

பொது[தொகு]

பதவிகள்[தொகு]

தேர்தல் முடிவுகள்[தொகு]

பேராக் மாநில சட்டமன்றம்[5][6]
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
வாக்காளர்கள்
2004 N57 சுங்கை சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 4,389 40.92% கணேசன் இரத்தினம் (மஇகா) 6,334 59.08% 11,316 1,945 64.23%
2008 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 6,323 56.50% வீரசிங்கம் சுப்பையா (மஇகா) 4,869 43.50% 11,719 1,454 67.78%
2013 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,314 61.61% கோ கிம் சுவி (மசீச) 5,803 38.39% 15,393 3,511 80.20%
2018 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,631 72.56% இளங்கோ வடிவேலு (மஇகா) 3,138 23.64% 13,612 6,493 79.50%
அப்பளசாமி செதக்கியா (பாஸ்) 505 3.80%
2022 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,549 58.97% இளங்கோ வடிவேலு (மஇகா) 4,311 26.62% 16,192 5,238 69.27%
திலக் ராஜ் குணசேகரன் (பாஸ்) 1,744 10.77%
மகாடி ரம்லி (சுயேட்சை) 588 3.63%

மேற்கோள்கள்[தொகு]

  1. "YB ENCIK SIVANESAN A/L ACHALINGAM Pengerusi Jawatankuasa Kesihatan, Hal Ehwal Pengguna, Integrasi Nasional dan Sumber Manusia" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  2. "Member of Perak State State Legislative Assembly for Sungkai". Politikus (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  3. "Jawatankuasa Negeri Perak 2021-2024". DAP Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  4. "Sivanesan Achalingam - Pengerusi Biro Buruh DAP, Sivanesan Achalingam". roketkini.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  5. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  6. "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநேசன்_அச்சுலிங்கம்&oldid=3892794" இலிருந்து மீள்விக்கப்பட்டது