சுலோவீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலொவேனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Republika Slovenija
சுலோவீனியக் குடியரசு
Republic of Slovenia
சுலோவீனியாவின் கொடி சுலோவீனியாவின் சின்னம்
நாட்டுப்பண்
Zdravljica வின் ஏழாம் பத்தி
"A Toast"
Location of சுலோவீனியாவின்
தலைநகரம்
பெரிய நகரம்
லியுப்லியானா
46°03′N 14°30′E / 46.050°N 14.500°E / 46.050; 14.500
ஆட்சி மொழி(கள்) சுலோவீனியம், இத்தாலியம்1, மக்யார்1
மக்கள் சுலோவீனியர், சுலோவீன்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஜானெஸ் துருனோவ்செக்
 -  குடியரசுத் தலைவர்-அறிவிக்கப்பட இருப்பவர் டனிலோ தூர்க்
 -  தலைமை அமைச்சர் ஜானெஸ் ஜான்சா
விடுதலை யூகொஸ்லாவியாவிடம் இருந்து 
 -  அறிவிப்பு ஜூன் 25, 1991 
 -  அங்கீகாரம் 1992 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 20273 கிமீ² (153வது)
7827 சது. மை 
 -  நீர் (%) 0.6
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 2,019,406 2 (143வது)
 -  2002 குடிமதிப்பு 1,964,036 
 -  அடர்த்தி 97/கிமீ² (80வது)
251/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $47.841 பில்லியன் (83வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $26,576 (29வது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.910 (உயர்) (27வது)
நாணயம் யூரோ (€)3 (EUR)
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2)
இணைய குறி .si4
தொலைபேசி +386

சுலோவீனியா (Slovenia) கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த ஒரு நாடாகும். இதன் தலைநகரம் லியுப்லியானா. முன்னாள் யுகோஸ்லாவியாவின் உறுப்பினர் நாடாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோவீனியா&oldid=1920320" இருந்து மீள்விக்கப்பட்டது