பேச்சு:சுலோவீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Links[தொகு]

தலைப்பை மாற்றுக[தொகு]

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. ஸ்லோவீனியா என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை ஸ்லோவீனியா என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:32, 25 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுலோவீனியா&oldid=2806877" இருந்து மீள்விக்கப்பட்டது