"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
தற்போது நஃபந்தானைப் பற்றி கூடுதல் செய்திகள் உரிய இணைப்போடு இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்திகள் சேர்க்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 04:59, 18 திசம்பர் 2019 (UTC)
 
மேலும் கூடுதல் செய்திகள் உரிய இணைப்புகளோடு தரப்பட்டுள்ளன. தொடர்புடைய வெளி இணைப்புகளும் பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. தற்போது தரப்பட்ட இணைப்புகள் மற்றும் செய்திகள் முழுக்க முழுக்க நஃபந்தான் தொடர்புடையதாகவே உள்ளன என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுரை அமைதல் தலைப்புக்குப் பொருத்தமாக அமையும் என்று கருதுகிறேன். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 12:46, 18 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877460" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி