மொனராகலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
}}
'''மொனராகலை மாவட்டம்''' [[இலங்கை]]யின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.<ref name="தமிழ் சி. என். என்.">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/94743.html | title=இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை..... | publisher=தமிழ் சி. என். என். | date=நவம்பர் 15, 2012 | accessdate=நவம்பர் 17, 2012}}</ref> இது [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தில்]] அமைந்துள்ளது.<ref name="விடிவெள்ளி">{{cite web | url=http://www.vidivelli.lk/morecontent.php?id=161 | title=முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகப் பயிற்சி | publisher=விடிவெள்ளி | date=அக்டோபர் 26, 2012 | accessdate=நவம்பர் 17, 2012 | author=பதுளை நிருபர்}}</ref> [[மொனராகலை]] நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
 
==நகரங்கள்==
* [[மொனராகலை]]
* [[பிபிலை]]
* [[வெள்ளவாயா]]
* [[கதிர்காமம் (கோயில்)]]
* [[சியம்பலந்துவை]]
* [[புத்தளை]]
* [[தனமல்விலை]]
* [[பதல்கும்புர]]
* [[மதுல்லை]]
* [[ஓக்கம்ப்பட்டி]]
 
== தரவுகள் ==
{| class="wikitable" border="1"
|-
! மக்கள்தொகை
! பரப்பளவு
! பாடசாலைகள்
! மாணவர்கள்
|-
| 429,803
| 282,200 [[எக்டேர்]]
| 262
| 97,721
|}
 
{| class="wikitable" border="1"
|-
! பிரிவு
! மக்கள்தொகை
|-
| [[பிபிலை]]
| 38,386
|-
| மதுல்லை
| 30,672
|-
| மடேகமை
| 35,116
|-
| சியம்பலாந்துவை
| 51,309
|-
| [[மொனராகலை]]
| 45,922
|-
| பதல்கும்புர
| 39,786
|-
| [[வெல்லவாய]]
| 54,911
|-
| [[புத்தளை]]
| 51,186
|-
| [[கதிர்காமம் (கோயில்)]]
| 17,627
|-
| தனமல்விலை
| 25,063
|-
| [[செவனகலை]]
| 39,825
|}
 
{| class="wikitable" border="1"
|-
! சிங்களவர்
! இலங்கைத் தமிழர்
! இந்தியத் தமிழர்
! முசுலிம்கள்
|-
| 94.5%
| 1.4%
| 1.9%
| 2.0%
|}
 
2008 - மூலம்<ref>[http://www.lakbima.lk Article from Lakbima Newspaper]</ref>
 
==தேசிய வனங்கள்==
* [[கல் ஓயா தேசியப் பூங்கா]]
* [[யால தேசிய வனம்]]
 
==முக்கிய நீர்த்தேக்கங்கள்==
* சேனநாயக்கா நீர்த்தேக்கம்
* முத்துக்கண்டி நீர்த்தேக்கம்
 
==ஆறுகள்==
* [[மாணிக்க கங்கை]]
* கல் ஆறு
* எத ஆறு
* வில ஆறு
* கும்புக்கன் ஆறு
* கிரிந்தி ஆறு
 
==மேற்கோள்கள்==
1,21,102

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1695209" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி