சாலட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலட்

சாலட், பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். லெட்யூஸ், கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகள், அன்னாசி, மாம்பழம், அவகாடோ போன்ற பழங்கள், பாதாம், கயூ, வால்நட் போன்ற கொட்டைகளும் கலந்து சாலட் தயாரிக்கப்படும். சுவைக் கலவைகள் (dressing), பாலாடைக்கட்டி, இறைச்சி, இறால் போன்றவற்றையும் சிலர் சேர்ப்பர். மிளகு, உப்பு போன்ற சுவைப் பொருட்களையும் சிலர் சேர்ப்பர். பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் சாலட் உடலுக்கு நல்லது எனப்படுகிறது.

பொது கலவைப் பொருட்கள் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலட்&oldid=2752268" இருந்து மீள்விக்கப்பட்டது