சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

ஆண்டு எழுத்தாளர் படைப்பு வகை ஒளிப்படம்
1955 ஆர் நாராயணபணிக்கர் பாஷா சாகித்ய சரித்திரம் வரலாறு
1956 ஐ சி சாக்கோ பாணினிய ப்ரத்யோதம் விமர்சனம்
1957 தகழி சிவசங்கரப் பிள்ளை செம்மீன் (புதினம்) நாவல் Thakazhi 1.jpg
1958 கெ.பி.கேசவமேனன் கழிஞ்ஞ காலம் சுயசரிதை
1960 உறூப் பி சி குட்டிகிருஷ்ணன் சுந்தரிகளும் சுந்தரன்மாரும் நாவல் Uroob.jpg
1963 ஜி சங்கரக்குறுப்பு வ்ஸ்வதர்சனம் கவிதை G.shankarakurup.jpg
1964 பி கேசவ தேவ் அயல்கார் நாவல் Kesavadev.jpg
1965 பாலாமணியம்மா (கவிஞர்) முத்தச்சி கவிதை Balamaniamma.jpg
1966 கெ எம் குட்டிகிருஷ்ண மாரார் கல ஜீவிதம் தன்னே கட்டுரை Kuttikrishnamarar.jpg
1967 பி குஞ்ஞிராமன் நாயர் தாமரத்தோணி கவிதை P.kunhiraman nair.jpg
1969 இடச்சேரி கோவிந்தன் நாயர் காவிலே பாட்டு கவிதை
1970 எம். டி. வாசுதேவன் நாயர் காலம் நாவல் Mt vasudevan nayar.jpg
1971 வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் விட கவிதை Vyloppilli.jpg
1972 எஸ் கெ பொற்றேகாட் ஒரு தேசத்தின் கதை நாவல்
1973 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி பலிதர்சனம் கவிதை Akkitham Achuthan Namboothiri .jpg
1974 வெண்ணிகுளம் கோபாலகுறுபு காமசுரபி கவிதை
1975 ஓ. என். வி. குறுப்பு அக்ஷரம் கவிதை Onv.JPG
1976 செறுகாடு கோவிந்த பிஷாரடி ஜீவிதப்பாத சுயசரிதை
Cherukad Govinda Pisharodi.jpg
1977 லலிதாம்பிகா அந்தர்ஜனம் அக்னிசாட்சி நாவல்
1978 சுகதாகுமாரி ராத்திரிமழ கவிதை Sugathakumari.jpg
1979 என். வி. கிருஷ்ணவாரியர் வள்ளத்தோள் காவிய சில்பம் இலக்கிய விமர்சனம்
1980 புனத்தில் குஞ்ஞப்துல்லா ஸ்மாரகசிலகள் நாவல் Punathil W.jpg
1981 விலாசினி எம் கெ மேனோன் அவகாசிகள் நாவல்
1982 வி கெ என் பய்யன் கதைகள் சிறுகதை
1983 எஸ் குப்தன் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் கட்டுரைகள்
1984 கெ அய்யப்பபணிக்கர் அய்யப்ப பணிக்கருடே கவிதைகள் கவிதை
1985 சுகுமார் அழீக்கோடு தத்வமசி திறனாய்வு Sukumar azhikode1.JPG
1986 எம். லீலாவதி காவியத்வனி திறனாய்வு M. Leelavathy DS.jpg
1987 என் கிருஷ்ணபிள்ளை பிரதிபாத்ரம் பாஷணபேதம் இலக்கிய விமர்சனம்
1988 இ. ஹரிகுமார் டினோசரின்ட குட்டி சிறுகதை
1988 சி ராதாகிருஷ்ணன் ஸ்பந்தமாபினிகளே நந்நி நாவல் Radhakrishnan 2.jpg
1989 ஒளப்பமண்ண சுப்ரமண்யம் நம்பூதிரிப்பாடு நிழலான கவிதை
1990 ஒ. வே. விஜயன் குருசாகரம் நாவல் O. V. Vijayan.jpg
1991 எம் பி சங்குண்ணி நாயர் சத்ரவும் சாமரவும் விமர்சனம்
1992 எம். முகுந்தன் தெய்வத்திண்டே விகிருதிகள் நாவல் M mukundan.jpg
1993 என் பி முகமது தெய்வத்திண்டே கண்ணு நாவல்
1994 விஷ்ணுநாராயணன் நம்பூதிரி உஜ்ஜயினியிலே ராப்பகலுகள் கவிதை
1995 திக்கொடியன் (பி. குஞ்சனானந்தன் நாயர்) அரங்ங்கு காணாத்த நடன் சுயசரிதை
1996 டி பத்மநாபன் கௌரி சிறுகதை T Padmanabhan.JPG
1997 ஆனந்த் (எழுத்தாளர்) (பி. சச்சிதானந்தன்) கோவர்தனன்றே யாத்ரகள் நாவல் Anand p sachidanandan-2.jpg
1998 கோவிலன் (விவி அய்யப்பன்) தட்டகம் நாவல் Kovilan.jpeg
1999 சி வி ஸ்ரீராமன் ஸ்ரீராமண்டே கதகள் சிறுகதை
2000 ஆர். ராமசந்திரன் ராமச்சந்திரண்டே கவிதகள் கவிதை R Ramachandran poet.jpg
2001 ஆத்தூர் ரவி வர்மா ஆத்தூர் ரவிவர்மயுடே கவிதகள் கவிதை ആറ്റൂർ രവിവർമ്മ.jpg
2002 கே.ஜி சங்கரப்பிள்ளை சங்கரப்பிள்ளையுடே கவிதைகள் கவிதை K G sankarapillai.jpg
2003 சாரா ஜோசஃப் ஆலாஹாயுடே பெண்மக்கள் நாவல் Sara.jpg
2004 சக்கரியா சகரியாயுடே கதகள் சிறுகதை Paul zakariaDSC 0108.resized.JPG
2005 காக்கநாடன் யாழ்ப்பாண புகையிலை சிறுகதை Kakkanadan.jpg
2006 எம் சுகுமாரன் சுவந்ந சின்னங்கள் சிறுகதை
2007 சேது (எ. சேதுமாதவன்) அடையாளங்ஙள் நாவல் Malayalam writer Sethu.jpg
2008 கே. பி. அப்பன் மதுரம் நின்ற ஜீவிதம் கட்டுரைகள் Kpappan.jpg
2009 யு ஏ காதர் திருக்கோட்டூர் பெரு குறுநாவல் U a khader.jpg
2010 எம் பி வீரேந்திரகுமார் ஹிமாலய யாதர பயணக்கட்டுரை MP VEERENDRAKUMAR DSC 0070.JPG
2011 எம். கே. சானு பக்ஷீர்:ஏகாந்த வீதியிலே அவதூதன் வாழ்க்கை வரலாறு Prof M.K. Sanu DSW 1.JPG
2012 சச்சிதானந்தம்[1] மறந்நு வச்ச வஸ்துக்கள் கவிதைகள் Sachidanandan.jpg
2013 எம். என். பாலூர்[2] கதயில்லாத்தவந்றெ கத சுயசரிதை
2014 சுபாஷ் சந்திரன்[3] மநுஷ்யன் ஒரு ஆமுகம் நாவல்
2015 கெ. ஆர். மீரா[4] ஆராச்சார் நாவல் KR Meera KLF-2016.JPG
2016 பிரபா வர்மா[5] ஸ்யாமமாதவம் கவிதை Prabhavarma in klf 2017.jpg
2017 கே. பி. ராமனுன்னி[6] தெய்வதிண்டெ புஸ்தகம் நாவல் Kp ramanunni 001.jpg

குறிப்பு[தொகு]

1959, 1961, 1962, மற்றும் 1968.வருடங்களில் விருதுகள் கொடுக்கப்படவில்லை

ஆதாரங்கள்[தொகு]

  1. "Poets dominate Sahitya Akademi Awards 2012". சாகித்திய அகாதமி. 20 December 2012. Retrieved 20 December 2012.
  2. "Poets dominate Sahitya Akademi Awards 2013". சாகித்திய அகாதமி. 18 December 2013. Retrieved 18 December 2013.
  3. "Subhash Chandran bags Kendra Sahithya Academy award". மாத்யமம். 19 December 2014. Retrieved 19 December 2014.
  4. "KR Meera wins Kendra Sahitya Akademi award"[தொடர்பிழந்த இணைப்பு]. மலையாள மனோரமா. 17 December 2015. Retrieved 17 December 2015.
  5. "Sahitya Akademi award for poet Prabha Varma". தி இந்து. 21 December 2015. Retrieved 25 December 2015.
  6. K. T. Rajagopal (8 February 2018). "‘I am for universal brotherhood’". தி இந்து (திருவனந்தபுரம்: thehindu.com). http://www.thehindu.com/books/books-authors/in-conversation-with-author-k-p-ramanunni/article22677697.ece.