கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் வடக்கு கோழிக்கோடு தொகுதியும் ஒன்று. இது கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு நகராட்சியின் 1 முதல் 16 வரையிலான வார்டுகள், 39, 40, 42 முதல் 51 வரையிலான வார்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. [1]. 2008-இல் தொகுதி சீரமைப்பிற்குப் பின்னர் உருவானது. [1].

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720