கொயிலாண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொயிலாண்டி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தின் கொயிலாண்டி நகராட்சியையும், செங்கோட்டுகாவு, சேமஞ்சேரி, மூடாடி பய்யோளி, திக்கோடி ஆகிய ஊராட்சிகளையும் கொன்டது. [1] இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இந்த தொகுதியை பி. விஸ்வன் முன்னிறுத்துகிறார். [2]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: பி. விஸ்வன் எம். எல். ஏ சேகரித்த தேதி - 24 செப்டம்பர் 2008