குதிரை மனிதன்
(Kentaur, Κένταυρος, Centaurus) | |
---|---|
குழு | Legendary creature |
உப குழு | கலப்பு |
ஒத்த உயிரினம் | Minotaur, satyr, harpy |
தொன்மவியல் | கிரேக்கத் தொன்மம் |
பிரதேசம் | கிரேக்கம் |
வாழ்விடம் | நிலம் |
குதிரை மனிதன் அல்லது சென்டார் (ஆங்கிலத்தில் : centaur (/ˈsɛntɔːr/; கிரேக்கம்: Κένταυρος, Kéntauros, லத்தின்: centaurus) என்பது மனிதத் தலையும், கைகளும், குதிரையின் உடலையும் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும்.[1] இது கிரேக்கத் தொன்மவியல் கதைகளில் வரும் ஒரு மனிதவிலங்கு, காலங்காலமாக ஐரோப்பிய ஓவியங்களில் இது இடம்பெற்று வருகிறது. நவீன கால ஓவியங்களிலும் குதிரை மனிதர்கள் இடம்பிடித்து வருகின்றன. ஹாரிபாட்டரின் மந்திரக் கதைகளிலும், நார்னியாவின் கதைகளிலும் குதிரை மனிதர்கள் இடம்பெறுகிறனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Definition of centaur". Oxford Dictionaries. Oxford University Press. 31 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 April 2013 அன்று பார்க்கப்பட்டது.