சீன ட்றாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீன டிராகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ட்றஹன்

சீன ட்றஹன் (Chinese Dragon) சீன தொன்மவியல் கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய கற்பனை விலங்கு ஆகும். ட்றஹன் நெருப்பு கக்கிகொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரு ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு.

பயங்கரமான கோர பற்களையும், கோள் வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட பாம்பு போன்றும் முதலை போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு இறக்கைகளும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் புலியின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_ட்றாகன்&oldid=2399469" இருந்து மீள்விக்கப்பட்டது