கார்க்கோடகன்
இந்து தொன்மவியலின் படி கார்க்கோடகன் என்பது நாக லோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். காசியபர்-கத்ரு தம்பதியருக்குப் பிறந்தவர்.
சிவ வழிபாடு[தொகு]
கார்க்கோடகன் தன்னுடைய உயிரைக் காப்பாற்ற ஈசனை நோக்கி தவமிருந்த இடம் காமரசவல்லி என்பதாகும். இவ்விடத்தில் உள்ள சுந்தரேஸ்வரை கார்க்கோடகன் வழிபட்டமையினால், சுந்தரேஸ்வரர் கார்க்கோடேஸ்வரர் என அறியப்படுகிறார். [1]
நளன் காப்பாற்றுதல்[தொகு]
கார்க்கோடகன் நெருப்பில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, நளன் அவரை காப்பாற்றினார்[2]. அதற்காக நளனுக்கு கார்க்கோடகன் உருவம் மாற்றம் அடையும் வரத்தினை தந்தார். [3]
காண்க[தொகு]
ஆதாரம்[தொகு]
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=1703 அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்
- ↑ http://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section66.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.