காட்சில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்சில்லா
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கரேத் எட்வர்ட்ஸ்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புஆரோன் டெய்லர், ஜான்சன்
கென் வாடனாபே
எலிசபெத் ஓல்சன்
ஜூலியட் பினோச்சே
சாலி ஹாக்கின்ஸ்
டேவிட் Strathairn
பிரையன் Cranston
வெளியீடு2014-05-16
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு செலவு$160 மில்லியன்

காட்சில்லா 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு அறிவியல் கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கரேத் எட்வர்ட்ஸ் இயக்க ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென் வாடனாபே, எலிசபெத் ஓல்சன், ஜூலியட் பினோச்சே, சாலி ஹாக்கின்ஸ்,டேவிட் Strathairn மற்றும் பிரையன் Cranston நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

பாத்திரம் World Map Icon.svg அசல் நடிகர்கள் இந்தியாஇலங்கை டப்பிங் தமிழ்
லெப்டினன்ட் ஃபோர்டு பிராடி ஆரோன் டெய்லர்-ஜான்சன் ---
டாக்டர் இச்சிரோ செரிசவா கென் வாடனாபே ---
எல்லே பிராடி எலிசபெத் ஓல்சன் ---
சாண்ட்ரா பிராடி ஜூலியட் பினோச்சே ---
டாக்டர் விவியன்னெ கிரகாம் சாலி ஹாக்கின்ஸ் ---
ரியர் அட்மிரல் வில்லியம் ஸ்டென்ழ் டேவிட் ச்ற்றதைர்ன் ---
ஜோ பிராடி பிரையன் ச்ரன்ச்டன் ---

தமிழ் டப்பிங் பணியாளர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மே 16ம் நாள் 2014ம் ஆண்டு 2டி மற்றும் 3டி யில் வெளியிடப்படவுள்ளது.

படத்தின் சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • படத்தில் நாயகன் ஆரோன், நாயகி எலிசபெத் ஓல்சன், நாயகனின் தந்தை பிரையன், தாய் ஜூலியட், ஆராய்ச்சியாளர் கென் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  • அலெக்சாண்டரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக இசையமைத்திருக்கிறார். சீமசின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

திரைப்பட மதிப்பீடு தளங்கள்[தொகு]

கோட்சில்லா 3டி[தொகு]

  • Holmes, Matt (August 7, 2007). "Godzilla 3D!". WhatCulture.com.
  • Siretta, Peter (August 7, 2007). "Godzilla 3D gets a green light". Slash Film.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சில்லா&oldid=3365897" இருந்து மீள்விக்கப்பட்டது