கின்னரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கின்னரரின் சிலை, பௌத்த மடலாயம், பாங்காக், தாய்லாந்து

கின்னரர் (Kinnara) (சமசுகிருதம் : किन्नर?) என்பவர்கள், இந்து தொன்மவியலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பௌத்த சமயத்திலும் உண்டு. [1]. கின்னரர்கள் ஆடற்கலையில் வல்லவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிப்பாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச்சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mythical Animals in Indian Art". Abhinav Publications (1985).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னரர்&oldid=1850354" இருந்து மீள்விக்கப்பட்டது