கானிங் (நகரம்)

ஆள்கூறுகள்: 22°18′50″N 88°39′54″E / 22.3139917°N 88.6650753°E / 22.3139917; 88.6650753
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானிங்
நகரம்
கானிங் நகர காவல் நிலையம்
கானிங் நகர காவல் நிலையம்
கானிங் is located in மேற்கு வங்காளம்
கானிங்
கானிங்
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் கானிங் நகரத்தின் அமைவிடம்
கானிங் is located in இந்தியா
கானிங்
கானிங்
கானிங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°18′50″N 88°39′54″E / 22.3139917°N 88.6650753°E / 22.3139917; 88.6650753
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
ஏற்றம்6 m (20 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி[1][2]
 • கூடுதல் அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்743329
தொலைபேசி குறியீடு+91 3218
மக்களவைத் தொகுதிஜெய்நகர் (தனி)
சட்டமன்ற தொகுதிகானிங் கிழக்கு, கானிங் (தனி)
இணையதளம்www.s24pgs.gov.in

கானிங் நகரம் (Canning) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் மால்டா ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கானிங் உட்கோட்டத்தின் தலைமையகம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 1856 -ஆம் ஆண்டு முதல் 1862ஆம் ஆண்டு வரை இருந்த கானிங் பிரபு[3] நினைவாக இந்நகரத்திற்கு கானிங் நகரம் எனப்பெயரிடப்பட்டது.

புவியியல்[தொகு]

Places in Canning subdivision (Canning I & II, Basanti, Gosaba CD blocks) in South 24 Parganas district
R: rural/ urban centre
Places linked with coastal activity are marked in blue
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Canning (1981–2010, extremes 1980–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.0
(89.6)
38.0
(100.4)
40.6
(105.1)
42.2
(108)
42.5
(108.5)
40.6
(105.1)
38.8
(101.8)
38.5
(101.3)
37.0
(98.6)
36.2
(97.2)
33.6
(92.5)
36.3
(97.3)
42.5
(108.5)
உயர் சராசரி °C (°F) 25.8
(78.4)
29.5
(85.1)
33.5
(92.3)
35.4
(95.7)
35.4
(95.7)
34.0
(93.2)
32.4
(90.3)
32.1
(89.8)
32.2
(90)
32.0
(89.6)
29.9
(85.8)
27.2
(81)
31.6
(88.9)
தாழ் சராசரி °C (°F) 13.4
(56.1)
17.2
(63)
21.7
(71.1)
25.0
(77)
26.3
(79.3)
26.6
(79.9)
26.4
(79.5)
26.4
(79.5)
26.1
(79)
24.3
(75.7)
19.5
(67.1)
14.7
(58.5)
22.3
(72.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) 7.6
(45.7)
9.8
(49.6)
13.4
(56.1)
16.6
(61.9)
18.8
(65.8)
17.5
(63.5)
21.2
(70.2)
22.4
(72.3)
22.5
(72.5)
18.2
(64.8)
12.6
(54.7)
8.5
(47.3)
7.6
(45.7)
மழைப்பொழிவுmm (inches) 14.5
(0.571)
19.0
(0.748)
31.0
(1.22)
56.7
(2.232)
139.2
(5.48)
303.9
(11.965)
387.1
(15.24)
349.8
(13.772)
336.8
(13.26)
165.2
(6.504)
44.8
(1.764)
3.7
(0.146)
1,851.7
(72.902)
ஈரப்பதம் 65 58 58 69 72 79 82 84 86 83 76 70 73
சராசரி மழை நாட்கள் 1.0 1.6 1.7 3.2 7.1 13.2 17.4 17.9 14.2 5.9 1.6 0.5 85.2
ஆதாரம்: India Meteorological Department[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fact and Figures". Wb.gov.in. 5 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 July 2019 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. Edwardes, Michael, A History of India, paper back edition 1967, p.326, The New English Library.
  4. "Station: Canning Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 169–170. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M232. 5 February 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானிங்_(நகரம்)&oldid=3335722" இருந்து மீள்விக்கப்பட்டது