கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலன் இழையத் தாவரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கலங்களால் ஆன, முக்கியமாகக் கடத்தும் தொழிலைச் செய்யும் இழையமே கலன் இழையம் ஆகும். இது மிகவும் சிக்கலான மற்றும் விருத்தியடைந்த தாவர இழையம் ஆகும். இது காழ் மற்றும் உரியக் கலங்களால் ஆனது. காழ் நீர் மற்றும் கனியுப்புக்களைக் கடத்தும். உரியம் உணவை கரைசலாகக் கடத்தும்.
இக் குறுக்கு வெட்டில் கலன் இழையத்தைக் காணலாம்
பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்: 1. தக்கை (Pith), 2. மூலக்காழ் (Protoxylem), 3. காழ் (Xylem) I, 4. உரியம் (Phloem) I, 5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma), 6. மேற்பட்டை (Cortex), 7. மேற்றோல் (Epidermis)
தாவரவியல் உட்பிரிவுகள்
தாவர வகைப்பாடு
தாவரத்தொடர்பியல்
தாவர தொல்லுயிரியல்
தாவர உடலியங்கியல்
தாவர சூழலியல்
தாவர புவியியல்
தாவர வேதியியல்
தாவர நோயியல்
பிரயோலாஜி
பாசியியல்
மலரியல்
தாவரவியல் வரலாறு
தாவரத் தொகுதி தாவர பாகங்கள் தாவர செல் தாவர அமைப்பியல் தாவரச் சத்துகள் தாவர இனப்பெருக்கம் தாவர பரிணாமம்
தாவர பரிணாம வளர்ச்சி
பரிணாம
தாவர வகைப்பாட்டியல்
உயிரியல் வகைப்பாடு
வகைப்பாட்டியல்
பெயரிடும் முறைமை
தாவரப் பெயரிடுதல்
வகைப்பாட்டியல் தரவரிசை
தாவர உணக்கக்கொட்டுல்
International Association for Plant Taxonomy-IAPT
International Code of Nomenclature - ICN - பாசிகள் , பூஞ்சைகள் , மற்றும் தாவரங்கள்
Botanists தாவரவியலறிஞர்கள்
தாவரவியலறிஞர் பட்டியல்
தாவர பயணங்கள்
பொருளாதார முக்கியத்துவம் சூழலியல் அருஞ்சொல்அகராதி
தாவரவியல் அருஞ்சொல்அகராதி
தாவரமைப்பியல் அருஞ்சொல் அகராதி