கருங்கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். இப்பறவை இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்கின்றது. பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களில் குச்சியால் கூடு கட்டி ஓரிரு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ictinaetus malayensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கழுகு&oldid=2668304" இருந்து மீள்விக்கப்பட்டது