உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடியன் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓடியன் ஸ்மித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஓடியன் ஃபேபியன் ஸ்மித்
பிறப்பு1 நவம்பர் 1996 (1996-11-01) (அகவை 27)
செயின்ட் எலிசபெத், ஜமைக்கா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை வேகம்-மிதவேகம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 209)8 ஜனவரி 2022 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப11 பிப்ரவரி 2022 எ. இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 73)2 ஏப்ரல் 2018 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20ப18 பிப்ரவரி 2022 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–தற்போதுஜமைக்கா (squad no. 15)
2018-19டிரினிடாட் மற்றும் டொபாகோ
2017ஜமைக்கா தல்லாவாஸ்
2018செயின்ட் லூசியா சூக்ஸ்
2019–தற்போதுதயானா அமேசான் வாரியர்ஸ் (squad no. 15)
2022பஞ்சாப் கிங்ஸ் (squad no. 15)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப பஅ இ20
ஆட்டங்கள் 3 8 32 33
ஓட்டங்கள் 84 49 482 192
மட்டையாட்ட சராசரி 42.00 12.25 32.13 17.45
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 46 24 68* 43
வீசிய பந்துகள் 61 132 1,065 596
வீழ்த்தல்கள் 3 7 32 36
பந்துவீச்சு சராசரி 19.00 33.85 32.93 24.69
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/26 2/24 3/15 3/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/– 13/– 15/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 18 பிப்ரவரி 2022

ஓடியன் ஃபேபியன் ஸ்மித் (பிறப்பு: நவம்பர் 1, 1996) ஒரு ஜமைக்கா துடுப்பாட்டக்காரர். இவர் ஏப்ரல் 2018 இல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார்.[1]

உள்நாட்டு மற்றும் இருபது20 போட்டிகள்[தொகு]

ஸ்மித், 16 ஜனவரி 2015 அன்று 2014-15 பிராந்திய சூப்பர்50 போட்டியில் விளையாடியதன் மூலம் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[2] இவர் 8 ஆகஸ்ட் 2017 அன்று 2017 கரீபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [3] . அவர் 7 டிசம்பர் 2017 அன்று 2017-18 பிராந்திய நான்கு நாள் போட்டியில் ஜமைக்காவுக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார் [4]

மே 2018 இல், 2018-19 சீசனுக்கு முன்னதாக, புரொபஷனல் கிரிக்கெட் லீக்கின் வரைவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாட ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] நவம்பர் 2019 இல், இவர் 2019-20 பிராந்திய சூப்பர்50 போட்டிக்கான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அணியில் இடம்பெற்றார்.[7]

ஜூன் 2020 இல், 2020-21 உள்நாட்டுப் பருவத்திற்கு முன்னதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நடத்திய வீரர்களின் வரைவில் ஜமைக்கா அணியால் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] ஜூலை 2020 இல், இவர் 2020 கரீபியன் பிரீமியர் லீக்கிற்கான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9][10]

நவம்பர் 2021இல் 2021 லங்கா பிரீமியர் லீக்கிற்கான வீரர்களின் வரைவைத் தொடர்ந்து ஸ்மித் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் இவர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Odean Smith". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
 2. "Nagico Super50, Group B: Trinidad & Tobago v West Indies Under-19s at Scarborough, Jan 16, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
 3. "7th Match (D/N), Caribbean Premier League at Port of Spain, Aug 9, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
 4. "16th Match, WICB Professional Cricket League Regional 4 Day Tournament at Kingston, Dec 7-10 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
 5. "Odean Smith picked by T&T; no takers for Roshon Primus". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
 6. "Professional Cricket League squad picks". Jamaica Observer. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
 7. "Spinner Khan is T&T Red Force Super50 skipper". Trinidad and Tobago Guardian. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
 8. "Ashmead Nedd joins Leeward Hurricanes in 2020/2021 Professional Players Draft". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
 9. "Nabi, Lamichhane, Dunk earn big in CPL 2020 draft". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
 10. "Teams Selected for Hero CPL 2020". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
 11. "Kusal Perera, Angelo Mathews miss out on LPL drafts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
 12. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடியன்_ஸ்மித்&oldid=3990793" இலிருந்து மீள்விக்கப்பட்டது