உள்ளடக்கத்துக்குச் செல்

உளுந்தூர்பேட்டை நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளுந்தூர்பேட்டை நகராட்சி, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த் உளுந்தூர்ப்பேட்டை பேரூராட்சியை 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]