இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம், 2016
Cricket Ireland flag.svg
அயர்லாந்து
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் 16 சூன் – 18 சூன் 2016
தலைவர்கள் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அஞ்செலோ மத்தியூஸ்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குசல் பெரேரா (167) வில்லியம் போர்ட்டர்பீல்ட் (81)
அதிக வீழ்த்தல்கள் தசுன் சானக்க (6) பாரி மெக்கார்தி (4)
டிம் மர்தாக் (4)
தொடர் நாயகன் தசுன் சானக்க (இல)

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 சூன் 16 முதல் சூன் 18 வரை அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக டப்ளின் நகரில் இரண்டு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியது.[1] இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அணிகள்[தொகு]

ஒரு-நாள்
 அயர்லாந்து[2]  இலங்கை[3]

ஒரு-நாள் போட்டிகள்[தொகு]

1வது ஒருநாள்[தொகு]

16 சூன் 2016
ஓட்டப்பலகை
அயர்லாந்து Cricket Ireland flag.svg
303/7 (50 ஓவர்கள்)
 இலங்கை
216 (40.4 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 102* (109)
போயிட் ரான்கின் 2/45 (10 ஓவர்கள்)
இலங்கை 76 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
மலகைடு துடுப்பாட்ட அணி அரங்கு, டப்லின்
நடுவர்கள்: மார்க் ஓத்தோர்ன் (அய), பவுல் ரைஃபல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அயர்லாந்தின் ஆட்டம் 3 ஓவர்களால் குறைக்கப்பட்டு வெற்றிபெற 293 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • பாரி மெக்கார்த்தி (அய), தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிசு, தசுன் சானக்க (இல) ஆலியோர் தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
  • தசுன் சானக்க (இல) தாம் விளையாடிய முதலாவது போட்டியிலேயே 5 இலக்குகளைக் கைப்பற்றிய 12வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.[4]

2வது ஒருநாள்[தொகு]

18 சூன் 2016
ஓட்டப்பலகை
அயர்லாந்து Cricket Ireland flag.svg
377/8 (50 ஓவர்கள்)
 இலங்கை
241 (45 ஓவர்கள்)
குசல் பெரேரா 135 (128)
டிம் மெர்டாக் 3/66 (10 ஓவர்கள்)
அன்ட்ரூ மெக்பிரைன் 79 (64)
சுரங்க லக்மால் 4/38 (10 ஓவர்கள்)
இலங்கை 136 ஓட்டங்களால் வெற்றி
மலகைடு துடுப்பாட்ட அரங்கு, டப்லின்
நடுவர்கள்: மார்க் ஹோத்தோர்ன் (அய), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்[தொகு]