உள்ளடக்கத்துக்குச் செல்

அலங்காரப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலங்காரப் புறாக்கள் (Fancy pigeon) அனைத்தும் மாடப்புறாவிலிருந்தே உருவாயின. இவை சுமார் 1100 வகை இருப்பதாகக் கூறப்படுகிறது[1]. அளவு, வடிவம், நிறம் மற்றும் குணாதிசயங்களுக்காக இவை புறா வளர்ப்புப் பிரியர்களால் வளர்க்கப்படுகின்றன[2][3]. சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் பனிப் புறாக்களை வளர்த்தார்[4].

புறாக் கண்காட்சிகள்

[தொகு]
புறாக் கண்காட்சி (1864)

உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டு, பன்னாட்டு புறாக் கண்காட்சிகளில் நடைபெறும் போட்டிகளில் புறா வளர்ப்பாளர்கள் தங்களது புறாக்களைக் காட்சிப்படுத்துகின்றனர்[2].

அலங்காரப் புறா இனங்கள்

[தொகு]

இந்த வகைப்படுத்தல் ஆஸ்திரேலிய முறையைப் பின்பற்றியுள்ளது.

ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்

[தொகு]
விசிறிவால் புறா

இவ்வகைப் புறாக்கள் ஆசியப் பகுதியில் தோன்றின.

வண்ணப் புறாக்கள்

[தொகு]
டானிஸ் சுவாபியன்

இவ்வகைப் புறாக்கள் ஜெர்மனியில் தோன்றின

சுருள்கள் மற்றும் ஆந்தைகள்

[தொகு]
ஆப்பிரிக்க ஆந்தை

இவ்விடத்தில் சுருள் என்பது அவற்றின் மார்பில் காணப்படும் சுருள் இறகைக் குறிக்கிறது. இவ்வகைப் புறாக்கள் சிறிய மூக்கிற்காக அறியப்படுகின்றன.

ஹோமர் மற்றும் கோழி புறாக்கள்

[தொகு]

ஹோமிங் புறாக்கள்

[தொகு]
ஜெர்மன் ப்யூட்டி ஹோமர்

பவுட்டர் மற்றும் கிராப்பர் வகைப் புறாக்கள்

[தொகு]
பிக்மி பவுட்டர்

இவ்வகைப் புறாக்கள் பெரிய அளவிலான காற்றுப்பைக்காக அறியப்படுகின்றன.

கண்காட்சி டம்லர் வகைப் புறாக்கள்

[தொகு]
ஹெல்மட் கொண்டைப் புறா

ஃப்ளையிங் டம்லர் மற்றும் கர்ணப் புறாக்கள்

[தொகு]
டிப்லர்

இவை பறத்தல், கண்காட்சி முதலிய பல்வகைப் பயன்களுக்காக வளர்க்கப்படுகின்றன.

ஊணுக்காக வளர்க்கப்படும் புறாக்கள்

[தொகு]
சிவப்பு கார்னியா

இந்த வகைப் புறாக்கள் ஊணுக்காக வளர்க்கப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schütte, Joachim (1971). "EINLEITUNG". Handbuch der Taubenrassen (in ஜெர்மன்). Melsungen, Berlin, Basel, Wien: Neumann-Neudamm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783788800116. இணையக் கணினி நூலக மைய எண் 74047160. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  2. 2.0 2.1 Levi, Wendell (1977). The Pigeon. Sumter, South Carolina: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  3. Blechman, Andrew (2007). Pigeons-The fascinating saga of the world's most revered and reviled bird. St Lucia, Queensland: University of Queensland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7022-3641-9.
  4. Ross, John. "Darwin's Pigeons".

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரப்_புறா&oldid=4049661" இலிருந்து மீள்விக்கப்பட்டது