பனிப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிப் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
மாடப் புறா
புறா

பனிப் புறா, பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] பனிப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் கி.பி.1856ல் பனிப் புறாக்களை வளர்த்தார்.

வடிவமைப்பு[தொகு]

இவை நீலநிற பனிக்கட்டி போன்ற வண்ணத்தில் காணப்படுகின்றன.[2] இவை முதன்முதலில் ஜெர்மனி மற்றும் போலந்தில் வளர்க்கப்பட்டன. இவை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றவையல்ல என்று குறிப்பிடப்படுகின்றன.

பனிப் புறா


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்_புறா&oldid=2655845" இலிருந்து மீள்விக்கப்பட்டது