ஆர்க்காங்கல் (புறா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்க்காங்கல்
Gimpel (Archangel).jpg
ஆர்க்காங்கல்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுடால்மாடியா அல்லது இலிரியா
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்வண்ணப் புறாக்கள் (D/402)
மாடப் புறா
புறா

ஆர்க்காங்கல் புறா (Archangel pigeon) என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தவை ஆகும். இவை அவற்றின் வழக்கத்திற்கு மாறான உலோகம் போன்ற இறகு நிறத்திற்காக அறியப்படுகின்ற புறா வகையாகும்.[1] இவை அனைத்தும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 12 அவுன்சு அளவுள்ள சிறிய புறா வகையாகும். இவை கால்களில் இறகற்றும், கருப்பு ஆரஞ்சு நிறக் கண்களுடனும் காணப்படுகின்றன. இவை கொண்டையுடன் அல்லது கொண்டையற்றும் காணப்படுகின்றன. இவற்றின் உடல் வெண்கல அல்லது தங்க நிறத்திலும், இறக்கைகள் கருப்பு, வெள்ளை, நீல நிறத்திலும் காணப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்காங்கல்_(புறா)&oldid=2123802" இருந்து மீள்விக்கப்பட்டது