டானிஸ் சுவாபியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டானிஸ் சுவாபியன்
கருப்பு டானிஸ் சுவாபியன்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்வண்ணப் புறாக்கள் (DK/404)
மாடப் புறா
புறா

டானிஸ் சுவாபியன் பல ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட புறா இனமாகும்.[1] இவ்வினம் மாடப் புறாவிலிருந்தே உருவாக்கப்பட்டதாகும். இவை வெள்ளி, நீல, சாம்பல் மஞ்சள், சாம்பல் சிவப்பு மற்றும் அரக்குப் பட்டை வண்ணங்களில் காணப்படுகின்றன.

தோற்றம்[தொகு]

இவை பிரான்சு மற்றும் ஹாலந்து நாடுகளில் ஸ்டார்லிங் புறாவிலிருந்து உருவாக்கப்பட்டு கி.பி.1840களில் டென்மார்க்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டானிஸ்_சுவாபியன்&oldid=3850680" இலிருந்து மீள்விக்கப்பட்டது