மாடப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாடப்புறா
Paloma bravía (Columba livia), Palacio de Nymphenburg, Múnich, Alemania01.JPG
ஜெர்மனியில் ஒரு ஆண்புறா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Columbiformes
குடும்பம்: புறா
பேரினம்: Columba
இனம்: C. livia
இருசொற் பெயரீடு
Columba livia
Gmelin, 1789[2]
Columba livia distribution map.png
     approximate native range     introduced non-native populations

மாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.

பழக்கப்படுத்தல்[தொகு]

வீட்டுப் புறாக்கள்

மாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன.

வாழ்க்கை சுழற்சி நிலைகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Columba livia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Columba livia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). 2008-02-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடப்புறா&oldid=3477173" இருந்து மீள்விக்கப்பட்டது