விசிறிவால் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபேன்டைல் புறா

விசிறிவால் புறா (Fantail pigeon, ஃபேன்டைல்) ஒரு பிரபலமான ஆடம்பரப் புறாவாகும்[1]. இதன் வாலானது சாதரண புறாக்களின் 12 முதல் 14 இறகுகளிலிருந்து வேறுபட்டு 30 முதல் 40 இறகுகளைக் கொண்டு விசிறி போன்றுள்ளது[2]. இது பாகிஸ்தான், இந்தியா,சீனா அல்லது ஸ்பெயினில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதில் ஆங்கில ஃபேன்டைல்,இந்திய ஃபேன்டைல், பட்டு ஃபேன்டைல் மற்றும் தாய்லாந்து ஃபேன்டைல் உள்ளிட்டவையும் அடங்கும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் ஓர் உதாரணமாக இதனைப் பயன்படுத்தியுள்ளார்.[3]

பட்டு ஃபேன்டைல்

உசாத்துணை[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Colin (Ed) (1995). Australian Fancy Pigeons. A.N.P.A. (Australian National Pigeon Association). 
  3. Darwin, Charles (2003). The Origin of Species. Signet Classic. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-451-52906-5.  On Google Print[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிறிவால்_புறா&oldid=3228507" இருந்து மீள்விக்கப்பட்டது