சுழல் கரணப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மிங்கம் சுழல் கரணப் புறா

சுழல் கரணப் புறா (Roller pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சுழல் கரணப் புறாவும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட பிற புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை காற்றில் கரணமடிக்கும் திறன் கொண்டவையாகும்.[1]

வகைகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_கரணப்_புறா&oldid=2655052" இலிருந்து மீள்விக்கப்பட்டது