கீழை சுருள் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீழை சுருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீழை சுருள்
கீழை சுருள் (பிளாண்டிநெட்)
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்சுருள் மற்றும் ஆந்தைப் புறாக்கள்
மாடப் புறா
புறா

கீழை சுருள் இறகு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவை துருக்கியைச் சேர்ந்த புறா வகையாகும். இவை உதுமானியப் பேரரசர்களுக்காக மனிசா அரண்மனை, துருக்கியில் வளர்க்கப்பட்டன. மனிசா மேற்கு துருக்கியில் இருந்த உதுமானிய நகரமாகும். இது ஹங்கரி (சுல்தானின் பறவை) என்றழைக்கப்பட்டது. இவை பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இவற்றுள் பிளாண்டிநெட் மற்றும் சாடிநெட் முக்கியமானவை..[2]

இவற்றின் முன்னோர் வகையானது இன்றும் "பழைய கீழை சுருள்" என்று பாதுகாக்கப்படுகிறது.

பார்வைக்கு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழை_சுருள்_புறா&oldid=2654245" இலிருந்து மீள்விக்கப்பட்டது