ஆங்கிலேய மேக்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலேய மேக்பை
மேக்பை புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்டம்ப்லர் மற்றும் உயர்பறப்பவை
மாடப் புறா
புறா

மேக்பைகள் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவற்றை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பரவலாகக் காண முடியும்.[1] இவ்வினமானது, பழைய டம்ப்லர் வகைகளில் ஒன்றாகும், இவை 1900-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து ஜெர்மனி வழியாக வந்தன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய_மேக்பை&oldid=2653844" இலிருந்து மீள்விக்கப்பட்டது