பிக்மி பவுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்மி பவுட்டர்

பிக்மி பவுட்டர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1] இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பிரபல பிரித்தானிய கோழி வளர்ப்பாளரான சர் ஜான் செப்ரைட் இவற்றை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Holland, Bill. Golden and Silver Sebright Bantams. American Bantam Association: 1980. pp. 2-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்மி_பவுட்டர்&oldid=3925381" இலிருந்து மீள்விக்கப்பட்டது